டாப் டைனமிக் பாண்ட் கடன் ஃபண்டுகள் விவரம்!

இந்த டைனமிக் பாண்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் கொஞ்சம் எடுத்தால், ஃபிக்ஸட் டெபாசிட்டை விட கொஞ்சம் அதிக வருமானம் ஈட்டலாம். இந்த டைனமிக் பாண்ட் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் இந்த முறை பார்க்க இருக்கிறோம். கடந்த 5 ஆண்டில், டைனமிக் ஃபண்ட் ஃபண்டுகளில் அதிகபட்சமாக கோட்டக் டைனமிக் பாண்ட் ஃபண்ட் 10.04 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ ப்ரூ ஆல் சீசன்ஸ் பாண்ட் ஃபண்ட் 9.88 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் டைனமிக் பாண்ட் கடன் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் டைனமிக் பாண்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Kotak Dynamic Bond Reg | Invest Online9.451/2410.041/23
2ICICI Pru All Seasons Bond Reg | Invest Now8.227/249.882/23
3SBI Dynamic Bond Reg8.565/249.743/23
4IDFC Dynamic Bond Reg9.003/249.634/23
5Axis Dynamic Bond Reg | Invest Online9.032/249.455/23
6Quantum Dynamic Bond Reg | Invest Online, Paperless7.2311/249.216/23
7DSP Strategic Bond Reg | Invest Online8.664/249.067/23
8L&T Flexi Bond Reg | Invest Online8.198/249.028/23
9PGIM India Dynamic Bond Reg7.859/248.959/23
10BNP Paribas Flexi Debt Reg A7.15--8.58--
11Nippon India Dynamic Bond Reg | Invest Online6.9812/248.3710/23
12Canara Robeco Dynamic Bond Reg | Invest Online6.6615/248.3311/23
13Edelweiss Dynamic Bond Inst7.86--8.31--
14ABSL Active Debt Multi Manager FoF Reg | Invest Online6.7914/248.0613/23
15BNP Paribas Flexi Debt Reg6.6116/248.0612/23

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+