டாப் டைனமிக் பாண்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

இன்று எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகளில், அதிகபட்சமாக, ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6 சதவிகிதம் கூட வட்டி கிடைப்பதில்லை. ஆனால் சில கடன் ரக மியூச்சுவல் ஃபண்டுகள் சுமாராக 8 சதவிகிதம் வருமானம் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட டைனமிக் பாண்ட் கடன் ஃபண்டுகளைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

டாப் டைனமிக் பாண்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 ஆண்டில், டைனமிக் பாண்ட் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ ப்ரூ ஆல் சீசன்ஸ் பாண்ட் 9.50 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கோட்டக் டைனமிக் பாண்ட் ஃபண்ட் 9.47 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் டைனமிக் பாண்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1ICICI Pru All Seasons Bond Ret7.70--9.50--
2ICICI Pru All Seasons Bond Reg | Invest Now7.705/249.491/23
3Kotak Dynamic Bond Reg | Invest Online8.601/249.472/23
4SBI Dynamic Bond Reg7.607/249.013/23
5Axis Dynamic Bond Reg | Invest Online8.352/248.934/23
6IDFC Dynamic Bond Reg7.963/248.885/23
7Quantum Dynamic Bond Reg | Invest Online, Paperless6.7811/248.866/23
8PGIM India Dynamic Bond Reg7.179/248.527/23
9L&T Flexi Bond Reg | Invest Online7.468/248.418/23
10DSP Strategic Bond Reg | Invest Online7.724/248.409/23
11Edelweiss Dynamic Bond Inst7.68--8.00--
12BNP Paribas Flexi Debt Reg A6.30--7.96--
13Nippon India Dynamic Bond Reg | Invest Online6.4413/247.9410/23
14ABSL Active Debt Multi Manager FoF Reg | Invest Online6.5912/247.8611/23
15Canara Robeco Dynamic Bond Reg | Invest Online5.9816/247.7912/23

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+