ஈக்விட்டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!
பொதுவாகவே, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறைக்கு நேரம் சரியில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளோ அல்லது கடந்த 3 ஆண்டுகளோ எப்போதுமே இந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ரக ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக டாரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் 3.87 % தான் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் 3.72 % வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்டுகளிலேயே அதிக வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். கூடுமான வரை இன்ஃப்ரா ஃபண்டுகளைத் தவிர்ப்பது நல்லது.

| கடந்த 5 வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | Taurus Infrastructure Reg | 0.28 | 2/21 | 3.87 | 1/20 |
| 2 | SBI Infrastructure Reg | Invest Online | -1.95 | 5/21 | 3.72 | 2/20 |
| 3 | Invesco India Infrastructure Reg | Invest Online | 1.21 | 1/21 | 3.35 | 3/20 |
| 4 | BOI AXA Mfg & Infrastructure Reg | Invest Online | -1.15 | 4/21 | 3.32 | 4/20 |
| 5 | Franklin Build India Reg | Invest Online Now | -3.71 | 7/21 | 2.90 | 5/20 |
| 6 | L&T Infrastructure Reg | Invest Online | -6.64 | 17/21 | 2.52 | 7/20 |
| 7 | Nippon India Power & Infra Reg | Invest Online | -5.70 | 11/21 | 2.52 | 6/20 |
| 8 | Kotak Infra & Eco Reform Reg | Invest Online | -6.61 | 16/21 | 1.56 | 8/20 |
| 9 | Tata Infrastructure Reg | Invest Online | -5.63 | 10/21 | 1.07 | 9/20 |
| 10 | DSP T.I.G.E.R. Reg | Invest Online | -6.28 | 13/21 | 1.00 | 10/20 |
| 11 | Quant Infrastructure Reg | Invest Online | -1.96 | 6/21 | 0.99 | 11/20 |
| 12 | Sundaram Infrastructure Adv Reg | -6.57 | 15/21 | 0.97 | 12/20 |
| 13 | Canara Robeco Infrastructure Reg | Invest Online | -5.78 | 12/21 | 0.91 | 13/20 |
| 14 | UTI Infrastructure Reg | Invest Online | -5.24 | 9/21 | -0.05 | 14/20 |
| 15 | IDFC Infrastructure Reg | -10.23 | 19/21 | -0.19 | 15/20 |


Click it and Unblock the Notifications