டாப் ஈக்விட்டி லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

ரிலையன்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஐ டி சி போன்ற பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும், ஈக்விட்டி லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.

டாப் ஈக்விட்டி லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 ஆண்டில், லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுசல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஆக்ஸிஸ் ப்ளூசிப் ஃபண்ட் 8.69 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நிப்பான் இந்தியா இடிஎஃப் என் வி 20 ஃபண்ட் 8.67 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Axis Bluechip Reg | Invest Online8.762/878.691/69
2Nippon India ETF NV20 Reg | Invest Online8.941/878.672/69
3Mirae Asset Large Cap Reg | Invest Online3.7943/878.083/69
4Canara Robeco Bluechip Eqt Reg | Invest Online7.055/877.944/69
5Nippon India ETF Shariah BeES Reg | Invest Online5.0220/877.545/69
6Nippon India ETF Sensex Reg | Invest Online6.4011/877.326/69
7SBI ETF Sensex Reg | Invest Online6.419/877.327/69
8ICICI Pru Sensex ETF Reg | Invest Now6.3712/877.288/69
9Sundaram Select Focus Inst5.16--7.17--
10Kotak Sensex ETF Reg | Invest Online6.1914/877.109/69
11Edelweiss ETF Nifty 50 Reg | Invest Online4.4324/876.9410/69
12HDFC Index Sensex Reg | Invest Online5.8715/876.9311/69
13SBI ETF Nifty 50 Reg | Invest Online4.4225/876.6812/69
14ICICI Pru Nifty ETF Reg | Invest Now4.4029/876.6213/69
15Invesco India Nifty ETF Reg | Invest Online4.3630/876.6114/69

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+