Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
கடந்த 3 ஆண்டுகளில் ஆக்ஸிஸ் ப்ளூ சிப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் தான் அதிகம் வருமானம் கொடுத்து இருக்கிறது. 3 வருடத்துக்கு 6.99 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதே போல கடந்த ஐந்து வருட வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட இதே ஆக்ஸிஸ் ப்ளூசிப் தான் டாப்பில் இருக்கிறது. 8.45% வருமானம் கொடுத்து இருக்கிறது. கடந்த 3 & 5 ஆண்டுகளில் மற்ற ஈக்விட்டி லாட்ஜ் கேப் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன என்கிற விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.
கடந்த 3 வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
S.No | Fund name | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
1 | Axis Bluechip Reg | Invest Online | 6.99 | 4/85 | 8.45 | 1/67 |
2 | Canara Robeco Bluechip Eqt Reg | Invest Online | 4.83 | 5/85 | 7.8 | 2/67 |
3 | Tata Index Sensex Reg | Invest Online | 3.02 | 15/85 | 5.44 | 26/67 |
4 | HDFC Index Sensex Reg | Invest Online | 2.99 | 16/85 | 5.77 | 15/67 |
5 | Nippon India Index Sensex Reg | Invest Online | 2.63 | 17/85 | 5.05 | 33/67 |
6 | Sundaram Select Focus Reg | 2.57 | 18/85 | 6.1 | 10/67 |
7 | LIC MF Index Sensex Reg | Invest Online | 2.38 | 19/85 | 4.71 | 46/67 |
8 | IDFC Nifty Reg | 1.91 | 30/85 | 5.43 | 27/67 |
9 | UTI Nifty Index Reg | Invest Online | 1.75 | 34/85 | 5.36 | 28/67 |
10 | Edelweiss Large Cap Reg | Invest Online | 1.65 | 35/85 | 4.76 | 43/67 |
11 | HDFC Index Nifty 50 Reg | Invest Online | 1.57 | 36/85 | 5.2 | 32/67 |
12 | JM Large Cap Reg | 1.54 | 37/85 | 3.61 | 60/67 |
13 | BNP Paribas Large Cap Reg | 1.46 | 38/85 | 5.3 | 31/67 |
14 | Tata Index Nifty Reg | Invest Online | 1.43 | 40/85 | 4.88 | 40/67 |
15 | Mirae Asset Large Cap Reg | Invest Online | 1.17 | 44/85 | 7.49 | 3/67 |
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary