ஈக்விட்டி மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போது பங்குச் சந்தை பயங்கர சரிவில் இருப்பதால்,கடந்த 3 ஆண்டுளில் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் 5 சதவிகிதம் கூட நல்ல வருமானம் கொடுக்கவில்லை. எனவே ஐந்து வருட வருமான கணக்கைப் பார்ப்போம். ஆனால் கடந்த ஐந்து வருடத்தில் பார்க்கும் போது டி எஸ் பி மிட் கேப் ஃபண்ட் 9.48 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஸ் மிட் கேப் ஈக்விட்டி ஃபண்ட் 8.28 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி அதிக வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம்.

ஈக்விட்டி மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!
கடந்த 3 வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Axis Midcap Reg | Invest Online7.371/228.282/20
2Quant Midcap Reg1.68--3.04--
3Invesco India Midcap Reg | Invest Online1.662/226.376/20
4Taurus Discovery (Midcap) Reg0.613/226.724/20
5DSP Midcap Reg | Invest Online-0.144/228.921/20
6Tata Midcap Growth Reg | Invest Online-0.385/225.317/20
7Nippon India Growth Inst-1.66--5.20--
8Kotak Emrgng Eqt Reg | Invest Online-2.206/226.625/20
9Nippon India Growth Reg | Invest Online-2.277/224.728/20
10Edelweiss Midcap Reg | Invest Online-2.448/224.729/20
11Baroda Midcap Reg-2.499/22-0.27--
12PGIM India Midcap Opp Reg-2.8910/223.5813/20
13UTI Midcap Reg | Invest Online-3.7611/223.5414/20
14BNP Paribas Midcap Reg-3.8812/224.6111/20
15Franklin Prima Reg | Invest Online Now-4.113/224.412/20
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top equity mid cap mutual funds and its returns date 17 June 2020

List of top equity mid cap mutual funds and its returns date 17 June 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X