ஈக்விட்டி மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!

கடந்த 3 ஆண்டுளில் மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் அளவுக்கு கூட நல்ல வருமானம் கொடுக்கவில்லை. எனவே ஐந்து வருட வருமான கணக்கைப் பார்ப்போம். கடந்த ஐந்து வருடத்தில் pஅராக் பரிக் லாங் டேர்ன் ஈக்விட்டி ஃபண்ட் 9.48 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ ஃபோகஸ்ட் ஈக்விட்டி ஃபண்ட் 8.91 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி அதிக வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம்.

ஈக்விட்டி மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!
கடந்த 3 வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Parag Parikh Long Term Equity Reg | Invest Online7.731/429.481/40
2SBI Focused Equity Reg | Invest Online4.842/428.912/40
3Tata Retrmnt Svngs Progressive Reg | Invest Online1.6410/428.363/40
4Axis Focused 25 Reg | Invest Online3.566/428.254/40
5IIFL Focused Equity Reg4.114/428.155/40
6Quant Active Reg4.213/427.956/40
7Kotak Standard Multicap Reg | Invest Online0.3312/427.107/40
8DSP Equity Reg | Invest Online1.969/427.028/40
9Canara Robeco Eqt Diversified Reg | Invest Online3.805/426.699/40
10ABSL Equity Reg | Invest Online-1.7928/426.1710/40
11UTI Equity Reg | Invest Online3.337/426.1511/40
12Principal Focused Multicap Reg1.978/426.0212/40
13SBI Magnum MultiCap Reg | Invest Online-0.9220/425.9213/40
14JM Multicap Reg-0.4216/425.9114/40
15Principal Multi Cap Growth Reg-3.0032/425.4915/40

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+