டாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!
மீண்டும் ஈக்விட்டியில் இருந்து தொடங்க இருக்கிறோம். இந்த முறை எல்லா வகையான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில், எந்த ஃபண்டுகள், அதிக வருமானத்தைக் கொடுத்து இருக்கிறதோ, அதன் அடிப்படையில் டாப் 15 ஃபண்டுகளை மட்டுமே இங்கு கொடுத்து இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டில், எல்லா ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, அதிகபட்சமாக டி எஸ் பி வேர்ல்ட் கோல்ட் ஃபண்ட் 23.18 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மோதிலால் ஓஸ்வால் நாஸ்டாக் 100 இ டி எஃப் ஃபண்ட் 22.16 % வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.
| கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | DSP World Gold Reg | Invest Online | 23.64 | 4/33 | 23.18 | 1/33 |
| 2 | Motilal Oswal NASDAQ 100 ETF Reg | 28.97 | 1/33 | 22.16 | 2/33 |
| 3 | Edelweiss Grtr China Eqt Off-shore Reg | Invest Online | 22.27 | 5/33 | 16.82 | 3/33 |
| 4 | Franklin Feeder Franklin US Opp Reg | Invest Online Now | 25.98 | 3/33 | 16.28 | 4/33 |
| 5 | Nippon India US Eqt Opportunities Reg | Invest Online | 19.04 | 6/33 | 14.80 | 5/33 |
| 6 | DSP World Mining Reg | Invest Online | 13.18 | 9/33 | 13.70 | 6/33 |
| 7 | ICICI Pru US Bluechip Eqt Reg | Invest Now | 17.11 | 7/33 | 13.08 | 7/33 |
| 8 | ABSL Digital India Reg | Invest Online | 19.58 | 2/5 | 12.79 | 1/4 |
| 9 | PGIM India Global Eqt Opp Reg | 26.22 | 2/33 | 12.56 | 8/33 |
| 10 | Franklin Technology Reg | Invest Online Now | 18.91 | 4/5 | 11.97 | 2/4 |
| 11 | DSP US Flexible Equity Reg | Invest Online | 15.15 | 8/33 | 11.88 | 9/33 |
| 12 | Quant Tax Reg | Invest Online | 5.85 | 2/34 | 11.84 | 1/30 |
| 13 | Mirae Asset Emerging Bluechip Reg | Invest Online | 4.90 | 1/21 | 11.28 | 1/20 |
| 14 | Parag Parikh Long Term Equity Reg | Invest Online | 11.69 | 1/42 | 11.26 | 1/40 |
| 15 | Franklin Asian Equity Reg | Invest Online Now | 8.76 | 16/33 | 10.82 | 10/33 |
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications