அனைத்து ரக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் மிட் கேப், ஸ்மால் கேப், லார்ஜ் கேப், டைவர்ஸிஃபைட், என பல தரப்பட்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றன. அதில் கடந்த 3 ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களைத் தனியாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யவும்.

| கடந்த ஐந்து வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| S.No | Fund name | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | Parag Parikh Long Term Equity Reg | Invest Online | 8.51 | 1/42 | 10.11 | 1/40 |
| 2 | Axis Midcap Reg | Invest Online | 8.09 | 1/22 | 8.34 | 2/20 |
| 3 | Axis Bluechip Reg | Invest Online | 7.57 | 4/85 | 8.46 | 1/67 |
| 4 | SBI Focused Equity Reg | Invest Online | 6.14 | 2/42 | 9.37 | 2/40 |
| 5 | Canara Robeco Bluechip Eqt Reg | Invest Online | 5.42 | 5/85 | 7.76 | 2/67 |
| 6 | IIFL Focused Equity Reg | 5.22 | 3/42 | 8.52 | 3/40 |
| 7 | Axis Long Term Equity Reg | Invest Online | 4.91 | 1/34 | 7.54 | 2/30 |
| 8 | Canara Robeco Eqt Diversified Reg | Invest Online | 4.29 | 4/42 | 6.83 | 9/40 |
| 9 | Axis Focused 25 Reg | Invest Online | 4.25 | 5/42 | 8.52 | 4/40 |
| 10 | Canara Robeco Eqt Tax Saver Reg | Invest Online | 3.95 | 2/34 | 6.51 | 8/30 |
| 11 | UTI Equity Reg | Invest Online | 3.94 | 6/42 | 6.33 | 11/40 |
| 12 | Quant Active Reg | 3.75 | 7/42 | 7.68 | 6/40 |
| 13 | Tata Index Sensex Reg | Invest Online | 3.73 | 14/85 | 5.51 | 26/67 |
| 14 | HDFC Index Sensex Reg | Invest Online | 3.71 | 15/85 | 5.85 | 15/67 |
| 15 | Nippon India Index Sensex Reg | Invest Online | 3.34 | 17/85 | 5.13 | 33/67 |


Click it and Unblock the Notifications