ஈக்விட்டி பார்மா & டெக்னாலஜி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!
மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் எல்லாம் சொதப்பிக் கொண்டிருக்கும் போது, பார்மா கம்பெனிகள் தான் ஆபத் பாண்டவன் போல வந்து முதலீட்டாளர்களைக் காப்பாற்றி இருக்கிறது. கட்ந்த ஒரு வருடத்தில் மிரே அசெட் ஹெல்த் கேர் ஃபண்ட் 45.68 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி ஹெல்த் கேர் ஃபண்ட் 44.5 % வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

| கடந்த 1 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி பார்மா & டெக்னாலஜி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| S.No | ஃபண்ட் பெயர் | 6 மாத வருமானம் | 6 மாத தரப் பட்டியல் | 1 வருட வருமானம் | 1 வருட தரப் பட்டியல் |
| 1 | Mirae Asset Healthcare Reg | Invest Online | 33.56 | 1/9 | 45.68 | 1/8 |
| 2 | DSP Healthcare Reg | Invest Online | 30.87 | 2/9 | 44.51 | 2/8 |
| 3 | ICICI Pru Pharma Hlthcr & Diagn Reg | Invest Now | 30.74 | 3/9 | 42.26 | 3/8 |
| 4 | Nippon India Pharma Reg | 29.37 | 4/9 | 39.92 | 4/8 |
| 5 | SBI Healthcare Opportunities Reg | Invest Online | 27.36 | 6/9 | 39.52 | 5/8 |
| 6 | UTI Healthcare Reg | Invest Online | 28.45 | 5/9 | 38.86 | 6/8 |
| 7 | IDBI Healthcare Reg | 27.02 | 7/9 | 37.55 | 7/8 |
| 8 | Tata India Pharma & HealthCare Reg | Invest Online | 25.72 | 8/9 | 35.81 | 8/8 |
| 9 | Franklin Technology Reg | Invest Online Now | 2.83 | 1/5 | 6.27 | 1/5 |
| 10 | ABSL Digital India Reg | Invest Online | -2.75 | 2/5 | 0.37 | 2/5 |
| 11 | SBI Technology Opportunities Reg | Invest Online | -3.5 | 3/5 | -0.84 | 3/5 |
| 12 | ICICI Pru Technology Reg | Invest Now | -6.54 | 4/5 | -7.44 | 4/5 |
| 13 | Tata Digital India Reg | Invest Online | -7.76 | 5/5 | -7.98 | 5/5 |
| 14 | ABSL Pharma & Healthcare Reg | Invest Online | 22.97 | 9/9 | -- | -- |
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications