டாப் ஈக்விட்டி சேவிங்ஸ் ஹைப்ரிட் ஃபண்டுகள் விவரம்!

ஈக்விட்டி என்றாலே கொஞ்சம் ரிஸ்கும் சேர்ந்து வரத் தான் செய்யும். அப்படி தெரிந்தே கொஞ்சம் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு கொஞ்சம் நல்ல வருமானம் கிடைக்கத் தானே செய்யும். அப்படி எடுக்கும் ரிஸ்குக்கும் நல்ல வருமானம் கொடுக்கும், ஈக்விட்டி சேவிங்ஸ் ஹைப்ரிட் ஃபண்டுகளைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

கடந்த 5 ஆண்டில், ஹைப்ரிட் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எடல்வீஸ் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் 7.02 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கோட்டக் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் 6.86 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் ஈக்விட்டி சேவிங்ஸ் ஹைப்ரிட் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி சேவிங்ஸ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Edelweiss Equity Savings Reg | Invest Online6.821/147.021/8
2Kotak Equity Savings Reg | Invest Online6.012/146.862/8
3Axis Equity Saver Reg | Invest Online5.333/14----
4ICICI Pru Equity Savings Reg | Invest Now4.494/146.783/8
5Principal Equity Savings Reg4.385/146.19--
6IDFC Equity Savings Reg3.99--4.91--
7SBI Equity Savings Reg | Invest Online3.786/145.804/8
8PGIM India Equity Savings Reg3.637/145.196/8
9Tata Equity Savings Reg | Invest Online3.468/144.49--
10Mahindra Manulife Eqt Svngs Dhan Sanchay Yjn Reg2.929/14----
11HDFC Equity Savings Reg | Invest Online2.4610/146.72--
12DSP Equity Savings Reg | Invest Online2.2511/14----
13ABSL Eqt Savings Reg | Invest Online2.1512/145.475/8
14IDBI Eqt Savings Reg2.12--3.64--
15L&T Equity Savings Reg | Invest Online1.8713/143.767/8

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+