கடந்த ஐந்து ஆண்டுகளில், எஸ்பிஐ பேங்கிங் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் 9.57 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதே போல, இன்வெஸ்கோ இந்தியா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் 6.69 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. இப்படி அதிக வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.கடந்த 5 வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த டாப் வங்கி துறை சார் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் nbsp; nbsp; nbsp; nbsp; nbsp;S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்1SBI Banking Fin Services Reg | Invest Online2.101/179.571/152Invesco India Financial Services Reg | Invest Online-1.164/176.692/153ICICI Pru Banking Fin Services Reg | Invest Now-6.6112/175.413/154Sundaram Financial Services Opp Inst-1.41--5.34--5ABSL Banking Fin Services Reg | Invest Online-6.2011/175.254/156Taurus Banking Financial Srvcs Reg-0.453/174.775/157Sundaram Fin Services Opp Reg-2.295/174.586/158SBI ETF Nifty Bank Reg | Invest Online-3.6510/173.717/159Kotak Banking ETF Reg | Invest Online-3.648/173.708/1510Nippon India ETF Bank BeES Reg | Invest Online-3.649/173.599/1511Baroda Banking Fin Services Reg-3.086/173.1010/1512Nippon India Banking Reg | Invest Online-9.2513/171.4211/1513UTI Banking Fin Services Reg | Invest Online-9.6614/171.0412/1514LIC MF Banking Fin Services Reg | Invest Online-9.7015/17-2.0113/1515Nippon India ETF PSU Bank BeES Reg | Invest Online-26.2416/17-15.2014/15