ஈக்விட்டி ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!
தற்போது லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் ஃபண்டுகள் ஓரளவுக்காவது வருமானம் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன. ஆனால் ஸ்மால் கேப் ஃபண்டுகள் இனி தான் கொடுக்கத் தொடங்கும். சரி கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஸ்மால் கேப் ஃபண்டுகள் அதிக வருமானம் கொடுத்து இருக்கின்றன என பார்த்தால், எஸ்பிஐ ஸ்மால் கேப் 9.8 % வருமானம் கொடுத்து இருக்கிறது. ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் 7.9 % வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி அதிக வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம்.

| கடந்த 5 வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | SBI Small Cap Reg | Invest Online | 2.05 | 2/13 | 9.80 | 1/13 |
| 2 | Axis Small Cap Reg | Invest Online | 2.51 | 1/13 | 7.99 | 2/13 |
| 3 | Nippon India Small Cap Reg | Invest Online | -4.59 | 3/13 | 7.49 | 3/13 |
| 4 | L&T Emerging Businesses Reg | Invest Online | -9.88 | 9/13 | 5.16 | 4/13 |
| 5 | HDFC Small Cap Reg | Invest Online | -6.09 | 5/13 | 4.32 | 5/13 |
| 6 | Kotak Small Cap Reg | Invest Online | -5.62 | 4/13 | 4.24 | 6/13 |
| 7 | DSP Small Cap Reg | Invest Online | -9.10 | 8/13 | 4.04 | 7/13 |
| 8 | Franklin Smaller Companies Reg | Invest Online Now | -11.46 | 11/13 | 0.65 | 8/13 |
| 9 | ABSL Small Cap Reg | Invest Online | -14.21 | 12/13 | 0.63 | 9/13 |
| 10 | Union Small Cap Reg | -6.12 | 6/13 | 0.29 | 10/13 |
| 11 | HSBC Small Cap Eqt Reg | Invest Online | -10.59 | 10/13 | 0.24 | 11/13 |
| 12 | Sundaram Small Cap Inst | -13.72 | -- | -0.38 | -- |
| 13 | ICICI Pru Small Cap Reg | Invest Now | -7.55 | 7/13 | -0.39 | 12/13 |
| 14 | Sundaram Small Cap Reg | -14.44 | 13/13 | -1.03 | 13/13 |
| 15 | Quant Small Cap Reg | -7.66 | -- | -1.47 | -- |
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications