டிவிடெண்ட், எம்என்சி, எனர்ஜி, பிஎஸ்யூ ஈக்விட்டி திமெட்டிக் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்தவைகள்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2014 - 15 கால கட்டத்துக்குப் பிறகு அத்தனை பிரமாதமான வருமானத்தை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுக்கவில்லை தான். ஆனால் சில திமெட்டிக் ஃபண்டுகள் ஓரளவுக்கு நல்ல வருமானமே கொடுத்து இருக்கிறது. மேலே சொல்லி இருக்கும் டிவிடெண்ட், எம்என்சி, எனர்ஜி, பிஎஸ்யூ ஈக்விட்டி திமெட்டிக் ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் டிஎஸ்பி நேச்சுரல் ரிசோர்சர்சஸ் & நியூ எனர்ஜி ஃபண்ட் 7.4 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

ட்ரம்பின் விசா நிறுத்த முடிவு அமெரிக்க கம்பெனிகளையே பாதிக்குமாம்!

டிவிடெண்ட், எம்என்சி, எனர்ஜி, பிஎஸ்யூ ஈக்விட்டி திமெட்டிக் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்தவைகள்!

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி திமெட்டிக் (Dividend, MNC, Energy, PSU) மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1DSP Natural Rsrcs and New Energy Reg | Invest Online-3.73--7.40--
2Principal Dividend Yield Reg3.481/57.191/5
3Invesco India PSU Equity Reg | Invest Online-0.131/35.751/3
4UTI Dividend Yield Reg | Invest Online2.482/55.142/5
5SBI Magnum Global Reg | Invest Online3.531/35.011/3
6UTI MNC Reg | Invest Online3.412/34.862/3
7ABSL MNC Reg | Invest Online3.323/34.813/3
8Templeton India Eqt Income Reg | Invest Online Now-0.283/54.173/5
9ICICI Pru Dividend Yield Eqt Reg | Invest Now-5.355/52.844/5
10ABSL Dividend Yield Reg | Invest Online-3.774/51.135/5
11SBI PSU Reg | Invest Online-9.212/3-1.882/3
12CPSE ETF Reg | Invest Online-11.293/3-6.313/3

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top equity thematic Dividend, MNC, Energy, PSU fund returns 26 June 2020

List of top equity thematic (Dividend, MNC, Energy, PSU) mutual funds and its returns date 26 June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X