ஈக்விட்டி திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒட்டு மொத்தமாக ஈக்விட்டி ஃபண்டுகள் கடந்த சில ஆண்டுகளில் மோசமான வருமானம் கொடுத்து இருக்கிறது என ஒதுக்கிவிட முடியாது. காரணம், பார்மா, டெக்னாலஜி, எஃப் எம் சி ஜி போன்ற தீம் சார்ந்த ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுத்து இருக்கின்றன. கடந்த 5 வருடத்தில் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் எஃப் எம் சி ஜி ஃபண்ட் 8.30 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ மேக்னம் Comma ஃபண்ட் 7.10 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 ஆட்டோமொபைல் உதிரிபாக (Diesel Engine, Engine Part, Gear, Head lamp & Lights) கம்பெனி பங்குகள்! ஆட்டோமொபைல் உதிரிபாக (Diesel Engine, Engine Part, Gear, Head lamp & Lights) கம்பெனி பங்குகள்!

ஈக்விட்டி திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1ICICI Pru FMCG Reg | Invest Now4.712/138.301/13
2SBI Magnum COMMA Reg | Invest Online0.357/137.102/13
3SBI Magnum Equity ESG Reg | Invest Online2.534/135.263/13
4Nippon India ETF Dividend Opp Reg | Invest Online1.275/135.144/13
5ABSL Manufacturing Equity Reg | Invest Online-1.028/134.665/13
6Taurus Ethical Reg5.961/134.636/13
7Nippon India Quant Reg0.886/133.897/13
8Tata Ethical Reg | Invest Online2.683/133.468/13
9ABSL Intl Eqt B Reg | Invest Online-1.039/132.979/13
10ICICI Pru Exports & Services Reg | Invest Now-1.3110/132.8910/13
11Franklin Opportunities Reg | Invest Online Now-1.7111/132.2911/13
12L&T Business Cycles Reg | Invest Online-5.3912/131.0012/13
13UTI Transportation & Logistics Reg | Invest Online-11.3713/13-1.7113/13
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top equity thematic mutual funds and its returns date 25 June 2020

List of top equity thematic mutual funds and its returns date 25 June 2020
Story first published: Thursday, June 25, 2020, 19:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X