டாப் ஃப்ளோட்டர் & 10 ஆண்டு கான்ஸ்டன்ட் டியூரேஷன் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாம் ஃப்ளோட்டர் & 10 ஆண்டு கான்ஸ்டன்ட் டியூரேஷன் என இரண்டு வகையான கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம்.

டாப் ஃப்ளோட்டர் & 10 ஆண்டு கான்ஸ்டன்ட் டியூரேஷன் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

 

கடந்த 5 ஆண்டில், இந்த ஃப்ளோட்டர் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் 8.37 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

அதே 5 ஆண்டு காலத்தில், 10 ஆண்டு கான்ஸ்டன்ட் டியூரேஷன் கில்ட் கடன் ஃபண்ட் வகையில், அதிகபட்சமாக ஐடிஎஃப்சி கவர்ன்மெண்ட் செக்யூரிட்டீஸ் கான்ஸ்டண்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் 11.11 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃப்ளோட்டர் & 10 ஆண்டு கான்ஸ்டண்ட் டியூரேஷன் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
Debt - Floater
1ABSL Floating Rate Reg | Invest Online8.061/58.371/5
2Aditya Birla SL Floating Rate Ret8.06--8.37--
3Nippon India Floating Rate Reg | Invest Online7.913/58.172/5
4HDFC Floating Rate Debt Reg | Invest Online7.962/58.133/5
5ICICI Pru Floating Interest Reg | Invest Now7.654/57.964/5
6Franklin Floating Rate Reg | Invest Online Now6.715/56.465/5
Debt - Gilt with 10 Year constant Duration
7IDFC Govt Securities Constant Mtrty Reg12.094383511.111/4
8ICICI Pru Constant Maturity Gilt Reg | Invest Now10.283/510.662/4
9SBI Magnum Constant Maturity Reg | Invest Online10.602/510.563/4
10DSP 10Y G-Sec Reg | Invest Online7.764/59.264/4

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top floater and 10 year constant duration gilt debt mutual fund and its returns 4 September 2020

List of floater and 10 year constant duration gilt debt mutual fund and its returns 4 September 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X