டாப் ஃப்ளோட்டர் & 10 ஆண்டு கான்ஸ்டண்ட் டியூரேஷன் கில்ட் கடன் ஃபண்டுகள் விவரம்!

ஜாடிக்கு ஏத்த மூடி என்பார்களே அது போல, கொஞ்சம் கூடுதல் ரிஸ்க் எடுத்தால், நல்ல வருமானம் கொடுக்கும் ஃப்ளோட்டர் மற்றும் 10 ஆண்டு கால கில்ட் ஃபண்டுகளைத் தான் இந்த முறை பார்க்க இருக்கிறோம். கடந்த 5 ஆண்டில், ஃப்ளோட்டர் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஆதித்யா பில்ரா சன் லைஃப் ஃபண்ட் 8.47 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதே போல 10 ஆண்டு கால கில்ட் ஃபண்டுகளில் ஐடிஎஃப்சி கவர்ன்மெண்ட் செக்யூரிட்டீஸ் கான்ஸ்டண்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் 11.56 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் ஃப்ளோட்டர் & 10 ஆண்டு கான்ஸ்டண்ட் டியூரேஷன் கில்ட் கடன் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃப்ளோட்டர் & 10 ஆண்டு கால கான்ஸ்டண்ட் டியூரேஷன் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
ஃப்ளோட்டர் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்
1ABSL Floating Rate Reg | Invest Online8.231/58.471/5
2Aditya Birla SL Floating Rate Ret8.23--8.47--
3Nippon India Floating Rate Reg | Invest Online8.212/58.262/5
4HDFC Floating Rate Debt Reg | Invest Online8.023/58.193/5
5ICICI Pru Floating Interest Reg | Invest Now7.644/57.964/5
6Franklin Floating Rate Reg | Invest Online Now6.765/56.495/5
10 ஆண்டு கால கான்ஸ்டண்ட் டியூரேஷன் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்
7DSP 10Y G-Sec Reg | Invest Online8.114/59.664/4
8SBI Magnum Constant Maturity Reg | Invest Online10.982/510.843/4
9ICICI Pru Constant Maturity Gilt Reg | Invest Now10.743/511.082/4
10IDFC Govt Securities Constant Mtrty Reg12.781/511.561/4

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+