டாப் எஃப் எம் பி (FMP) கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாம் எஃப் எம் பி (FMP) கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். கடந்த 5 ஆண்டில், இந்த எஃப் எம் பி (FMP) கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஐ டி எஃப் சி யியர்லி இண்டர்வெல் II ஃபண்ட் 7.56 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நிப்பான் இந்தியா Y இண்டர்வெல் I ஃபண்ட் 7.53 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

டாப் எஃப் எம் பி (FMP) கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் எஃப் எம் பி (FMP) கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1IDFC Yearly Interval II Reg7.422/237.561/23
2Nippon India Y Interval I Reg7.441/237.532/23
3Nippon India Annual Intrvl I Reg6.814/237.113/23
4Nippon India Annual Interval Series I Retail6.81--7.11--
5Nippon India Q Interval II Reg6.823/236.974/23
6UTI Annual Interval IV Reg5.8112/236.695/23
7UTI Annual Interval Fund Sr III Inst5.96--6.64--
8UTI Annual Interval II Reg5.7714/236.556/23
9Nippon India Q Interval Series III Inst6.04--6.53--
10UTI Annual Interval III Reg5.8013/236.497/23
11UTI Q Interval III Reg5.949/236.488/23
12Nippon India Q Interval III Reg5.958/236.479/23
13UTI Q Interval Fund Sr III Inst5.92--6.46--
14UTI Q Interval VI Reg5.9310/236.4410/23
15Nippon India Q Interval Series I Inst6.01--6.41--
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top fmp debt mutual fund and its returns 7 September 2020

List of top fmp debt mutual fund and its returns 7 September 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X