டாப் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். கடந்த 5 ஆண்டில், இந்த கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக நிப்பான் இந்தியா கில்ட் செக்யூரிட்டீஸ் ஃபண்ட் 10.31 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா கவர்ன்மெண்ட் செக்யூரிட்டீஸ் கடன் ஃபண்ட் 10.01 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

 

இனி வொடபோன் ஐடியா இல்லை.. புதிய அவதாரம் எடுத்த Vi.. ஆரம்பத்திலேயே அசத்தல்..!இனி வொடபோன் ஐடியா இல்லை.. புதிய அவதாரம் எடுத்த Vi.. ஆரம்பத்திலேயே அசத்தல்..!

டாப் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

 
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் கில்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Nippon India Gilt Securities Inst8.93--10.31--
2Nippon India Gilt Securities | Invest Online8.815/2510.192/24
3Nippon India Gilt Securities PF8.824/2510.191/24
4ABSL Govt Securities Reg | Invest Online8.0711/2510.013/24
5IDFC GSF Investment Reg9.252/259.904/24
6SBI Magnum Gilt Reg | Invest Online8.376/259.825/24
7SBI Magnum Gilt PF8.37--9.82--
8SBI Magnum Gilt PF Fixed 1Y8.37--9.82--
9SBI Magnum Gilt PF Fixed 2Y8.37--9.82--
10SBI Magnum Gilt PF Fixed 3Y8.37--9.82--
11ICICI Pru Gilt Reg | Invest Now8.0810/259.756/24
12DSP Govt Securities Reg | Invest Online8.933/259.667/24
13UTI Gilt Discontinued Provident7.96--9.55--
14UTI Gilt Reg | Invest Online7.9613/259.558/24
15Edelweiss Govt Securities Reg | Invest Online9.351/259.069/24
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top gilt debt mutual fund and its returns 8 September 2020

List of top gilt debt mutual fund and its returns 8 September 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X