டாப் பேலன்ஸ்ட் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிஸ்க் எடுக்கலாம், ஆனால் அந்த ரிஸ்க் நம்மை அதிகம் பாதிக்கக் கூடாது என்பவர்களுக்கான ஃபண்டு வகை தான் ஹைப்ரிட் ஃபண்டுகள். அந்த பாதிக்காத ரிஸ்கில் கூட ஒரு பேலன்ஸ் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்காகவே இருக்கும் ஃபண்டு தான் ஹைப்ரிட் பேலன்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட். இன்று பேலன்ஸ்ட் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் பார்க்கப் போகிறோம்.

டாப் பேலன்ஸ்ட் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

 

கடந்த 5 ஆண்டில், பேலன்ஸ்ட் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ ப்ரூ அசெட் அலொகேட்ட ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் 8.64 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஃப்ராங்க்ளீன் பென்ஷன் ஃபண்ட் 6.01 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் பேலன்ஸ்ட் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1ICICI Pru Asset Allocator (FOF) Reg | Invest Now6.061/108.641/8
2Franklin Pension Reg | Invest Online Now4.073/106.012/8
3UTI Children's Career Svngs Reg | Invest Online1.845/105.343/8
4UTI Retrmnt Benefit Pension Reg | Invest Online1.176/105.074/8
5ICICI Pru Passive Strategy (FOF) Reg | Invest Now-0.389/104.495/8
6Tata Young Citizens Reg | Invest Online0.127/103.656/8
7LIC MF Children's Gift Reg | Invest Online-0.058/103.397/8
8Franklin Life Stage FoF 30s Reg-2.7610/102.108/8
9Axis Children's Gift Reg | Invest Online5.212/10----
10Principal Retrmnt Svngs Moderate Reg1.914/10----

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top hybrid balanced mutual funds and its returns as on 23 July 2020

List of top hybrid balanced mutual funds and its returns as on 23 July 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X