டாப் ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள்! 15.09.2020 நிலவரப்படி வருமான விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாம் பார்க்கப் போவது, ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், இந்த டைனமிக் அசெட் அலொகேஷன் ரக மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஆதித்யா பிர்லா சன் லைஃப் அசெட் அலொகேட்டர் மல்டி மேனேஜர் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் 9.12 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா பேலன்ஸ்ட் அட்வாண்டேஜ் ஃபண்ட் 8.97 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

 

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

 

பலத்த அடி வாங்கிய இந்திய ஹோட்டல்கள்.. மார்ச் - ஜூன் காலத்தில் ரூ.8000 கோடி இழப்பு..!பலத்த அடி வாங்கிய இந்திய ஹோட்டல்கள்.. மார்ச் - ஜூன் காலத்தில் ரூ.8000 கோடி இழப்பு..!

டாப் ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள்! 15.09.2020 நிலவரப்படி  வருமான விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஹைப்ரிட் டைனமிக் அசெட் அலொகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1ABSL Asset Allocator MMFoF Reg | Invest Online5.266/159.121/12
2ABSL Balanced Advantage Reg | Invest Online3.898/158.972/12
3ICICI Pru Balanced Advantage Reg | Invest Now5.964/158.453/12
4Edelweiss Balanced Advtg Reg | Invest Online7.161/157.894/12
5Nippon India Balanced Advantage Reg | Invest Online3.64--7.76--
6DSP Dynamic Asset Allocation Reg | Invest Online5.315/157.515/12
7IDFC Dynamic Equity Reg6.283/157.216/12
8SBI Dynamic Asset Allocation Reg | Invest Online3.809/157.137/12
9Invesco India Dynamic Equity Reg | Invest Online1.3513/156.558/12
10L&T Balanced Advantage Reg | Invest Online7.012/156.48--
11HDFC Balanced Advantage Reg | Invest Online-0.32--6.11--
12UTI Unit Linked Insurance Reg2.6112/156.059/12
13Principal Balanced Advantage Reg3.7210/155.5610/12
14BOI AXA Eqt Debt Rebalancer Reg | Invest Online-0.3914/153.3411/12
15Franklin Dynamic Asset Alloc FoF Reg-2.1715/152.8612/12
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top hybrid dynamic asset allocation mutual fund and its returns 16 September 2020

List of top hybrid dynamic asset allocation mutual fund and its returns 16 September 2020
Story first published: Wednesday, September 16, 2020, 20:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X