லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்! 30.09.2020 நிலவரப்படி வருமான விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாம் பார்க்கப்போவது, லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக நிப்பான் இந்தியா இ டி எஃப் என் வி 20 ஃபண்ட் 11.21 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஸ் ப்ளூசிப் ஃபண்ட் 10.49 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி ஒட்டு மொத்த ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காப்போம்.

வருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு..! நவம்பர் 30 தான் கடைசி தேதி..!வருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு..! நவம்பர் 30 தான் கடைசி தேதி..!

லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்! 30.09.2020 நிலவரப்படி வருமான விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Nippon India ETF NV20 Reg | Invest Online11.301/8911.211/71
2Axis Bluechip Reg | Invest Online8.794/8910.492/71
3Nippon India ETF Shariah BeES Reg | Invest Online7.0618/8910.363/71
4Mirae Asset Large Cap Reg | Invest Online5.1642/8910.174/71
5Canara Robeco Bluechip Eqt Reg | Invest Online8.285/899.975/71
6UTI Sensex ETF Reg | Invest Online7.857/899.386/71
7Nippon India ETF Sensex Reg | Invest Online7.8210/899.327/71
8SBI ETF Sensex Reg | Invest Online7.838/899.328/71
9ICICI Pru Sensex ETF Reg | Invest Now7.7512/899.259/71
10Kotak Sensex ETF Reg | Invest Online7.6114/899.1010/71
11Edelweiss ETF Nifty 50 Reg | Invest Online5.8125/898.9611/71
12Sundaram Select Focus Inst6.04--8.95--
13HDFC Index Sensex Reg | Invest Online7.2716/898.9012/71
14UTI Nifty ETF Reg | Invest Online5.7830/898.7613/71
15SBI ETF Nifty 50 Reg | Invest Online5.8027/898.6914/71
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top large cap equity mutual funds and its returns as on 30 September 2020

List of top large cap equity mutual funds and its returns as on 30 September 2020
Story first published: Wednesday, September 30, 2020, 19:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X