குறைந்த ரிஸ்கில் நிறைந்த லாபம் கொடுக்கும் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!

பங்குச் சந்தை கடந்த சில மாதங்களாக செம அடி வாங்கியது. ஆனால் தற்போது மீண்டும் மேலே வரத் தொடங்கி இருக்கிறது.

ஆனால் இந்த ஏற்றம் நீடிக்குமா..? இந்தியாவில் கொரோனா அதிகம் பரவத் தொடங்கினாலும், இதே போல பங்குச் சந்தைகள் ஏற்றம் காணுமா? என்கிற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது.

குறைந்த ரிஸ்கில் நிறைந்த லாபம் கொடுக்கும் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!

இந்த சரிவை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஆனால் அதே நேரத்தில் அதிகம் ரிஸ்கும் எடுக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். கடந்த 5 வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த 15 லாட்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளைக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளை நீங்களே தேர்வுச் செய்து முதலீடு செய்யுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் ஈக்விட்டி லார்ஜ் கேப் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1Axis Bluechip Dir | Invest Online10.161/517.481/49
2Axis Bluechip Reg | Invest Online8.691/846.211/66
3Canara Robeco Bluechip Eqt Dir | Invest Online5.882/515.592/49
4Mirae Asset Large Cap Dir | Invest Online2.0113/515.103/49
5Motilal Oswal Focused 25 Dir | Invest Online2.717/514.744/49
6JM Core 11 Dir-0.9537/514.565/49
7Canara Robeco Bluechip Eqt Reg | Invest Online4.655/844.382/66
8Mirae Asset Large Cap Reg | Invest Online1.0726/844.193/66
9Sundaram Select Focus Dir3.543/513.696/49
10Indiabulls Bluechip Dir0.0433/513.677/49
11Motilal Oswal Focused 25 Reg | Invest Online1.4123/843.406/66
12BNP Paribas Large Cap Dir3.424/513.398/49
13HSBC Large Cap Eqt Dir | Invest Online0.5124/513.2810/49
14Invesco India Large Cap Dir | Invest Online1.8114/513.2811/49
15ICICI Pru Bluechip Dir | Invest Now0.2328/513.1413/49

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+