இந்த முறை, தம் கட்டி எடுக்கும் ரிஸ்குக்கும் நல்ல வருமானம் கொடுக்கும், லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம்.
கடந்த 5 ஆண்டில், லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகபட்சமாக மிரே அசெட் எமர்ஜிங் ப்ளூசிப் ஃபண்ட் 11.32 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து க்வாண்ட் லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட் 8.94 % வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.
| கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி லார்ஜ் & மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் |
| S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | Mirae Asset Emerging Bluechip Reg | Invest Online | 5.31 | 1/21 | 11.32 | 1/20 |
| 2 | Quant Large & Midcap Reg | Invest Online | 3.47 | -- | 8.94 | -- |
| 3 | Canara Robeco Emerging Equities Reg | Invest Online | 2.79 | 5/21 | 7.84 | 2/20 |
| 4 | Principal Emerging Bluechip Reg | 1.04 | 11/21 | 6.94 | 3/20 |
| 5 | Kotak Equity Opportunities Reg | Invest Online | 2.50 | 7/21 | 6.70 | 4/20 |
| 6 | DSP Equity Opp Reg | Invest Online | 1.06 | 10/21 | 6.60 | 5/20 |
| 7 | Invesco India Growth Opp Reg | Invest Online | 3.76 | 2/21 | 6.58 | 6/20 |
| 8 | Sundaram Large & Midcap Reg | 2.51 | 6/21 | 6.27 | 7/20 |
| 9 | LIC MF Large & Midcap Reg | Invest Online | 1.48 | 8/21 | 6.25 | 8/20 |
| 10 | Edelweiss Large & Midcap Reg | Invest Online | 3.54 | 3/21 | 5.70 | 9/20 |
| 11 | Tata Large & Midcap Reg | Invest Online | 3.23 | 4/21 | 5.59 | 10/20 |
| 12 | SBI Large & Midcap Reg | Invest Online | 1.37 | 9/21 | 4.73 | 11/20 |
| 13 | IDFC Core Equity Reg | -1.38 | 14/21 | 4.49 | 12/20 |
| 14 | ICICI Pru Large & Midcap Reg | Invest Now | -1.84 | 15/21 | 4.22 | 13/20 |
| 15 | ABSL Eqt Advantage Reg | Invest Online | -3.08 | 18/21 | 4.20 | 14/20 |
Share This Article
English summary
top large & mid cap equity mutual fund and its returns 06 August 2020
List of top large & mid cap equity mutual fund and its returns 06 August 2020
Story first published: Thursday, August 6, 2020, 22:01 [IST]