டாப் லிக்விட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்டுகளில் கடன் ஃபண்டுகள் கொஞ்சம் ரிஸ்க் குறைவானவை தான். இருப்பினும், அதிலும் ரிஸ்க் குறைவாக இருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் வேண்டும் என்பவர்கள் லிக்விட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.

 
டாப் லிக்விட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 ஆண்டில், லிக்விட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக க்வாண்ட் லிக்விட் ஃபண்ட் 7.03 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஃப்ராங்க்ளின் லிக்விட் ஃபண்ட் 6.95 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

 

இப்படி இந்த ரக ஃபன்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top liquid debt mutual fund and its returns as on 28 August 2020

List of top liquid debt mutual fund and its returns as on 28 August 2020
Story first published: Saturday, August 29, 2020, 12:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X