டாப் லாங் டியூரேஷன் & மீடியம் டூ லாங் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்!

இது கடன் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான காலம். கடந்த 5 ஆண்டுகளில் லாங் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்ட்களில், ஐசிஐசிஐ ப்ரூ லாங் டேர்ம் பாண்ட் ஃபண்ட் 9.98 % வருமானம் கொடுத்து இருக்கிறது. மீடியம் டூ லாங் டியூரேசன் ஃபண்டுகளைப் பார்த்தால் எஸ்பிஐ மேக்னம் இன்கம் ஃபண்ட் 9.30 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நிப்பான் இந்தியா இன்கம் ஃபண்ட் 9.11 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் லாங் டியூரேஷன் & மீடியம் டூ லாங் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் லாங் டியுரேஷன் & மீடியம் டூ லாங் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1ICICI Pru Long Term Bond Reg | Invest Now8.711/19.981/1
2SBI Magnum Income Reg | Invest Online8.172/149.301/14
3Nippon India Income Reg | Invest Online8.271/149.112/14
4ICICI Pru Debt Management (FOF) Reg | Invest Now7.447/149.103/14
5IDFC Bond Income Reg8.143/149.104/14
6ICICI Pru Bond Reg | Invest Now8.024/148.745/14
7ABSL Income Reg | Invest Online7.476/148.526/14
8Canara Robeco Income Reg | Invest Online7.565/148.447/14
9Kotak Bond Reg | Invest Online7.188/148.318/14
10Tata Income Reg | Invest Online6.5411/147.829/14
11LIC MF Bond Reg | Invest Online7.179/147.7010/14
12HSBC Debt Reg | Invest Online6.8410/147.5111/14
13HDFC Income Reg | Invest Online5.5812/147.3812/14
14UTI Bond Reg | Invest Online-1.1614/143.4913/14
15JM Income Reg1.3813/143.4514/14

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+