டாப் லோ டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 5 ஆண்டுகளில் லோ டியூரேஷன் ஃபண்டுகளில், ஐசிஐசிஐ ப்ரூ சேவிங்ஸ் ஃபண்ட் அதிகபட்சமாக 8.24 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கோட்டக் லோ டியூரேஷன் ஃபண்ட் 8.21 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

இந்தியாவின் ப்ரிவரீஸ் & டிஸ்டிலரீஸ் பங்குகள் விவரம்!

டாப் லோ டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்!

 

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் லோ டியுரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1ICICI Pru Savings Reg | Invest Now8.021/258.241/24
2Kotak Low Duration Reg | Invest Online7.923/258.212/24
3IDFC Low Duration Reg7.766/257.993/24
4Axis Treasury Advantage Reg | Invest Online7.932/257.914/24
5BNP Paribas Low Duration Reg7.88--7.88--
6DSP Low Duration Reg | Invest Online7.795/257.885/24
7Invesco India Treasury Advtg Reg | Invest Online7.854/257.886/24
8SBI Magnum Low Duration Reg | Invest Online7.737/257.827/24
9SBI Magnum Low Duration Inst7.73--7.82--
10ABSL Low Duration Reg | Invest Online7.658/257.758/24
11Aditya Birla SL Low Duration Inst7.65--7.75--
12Canara Robeco Savings Reg | Invest Online7.469/257.679/24
13Axis Treasury Advantage Ret7.85--7.61--
14Nippon India Low Duration Reg | Invest Online7.2212/257.5510/24
15HDFC Low Duration Reg | Invest Online7.2711/257.4911/24

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top low duration debt fund returns 06 July 2020

List of top low duration debt fund returns 06 July 2020
Story first published: Monday, July 6, 2020, 22:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more