டாப் லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் கொடுக்கும் வட்டியை விட கொஞ்சம் அதிக வருமானம் கொடுக்கும் லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம்.

கடந்த 5 ஆண்டில், லோ டியூரேஷன் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ ப்ரூ சேவிங்ஸ் ஃபண்ட் 8.16 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கோட்டக் லோ டியூரேஷன் ஃபண்ட் 8.11 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

டாப் லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் லோ டியூரேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1ICICI Pru Savings Reg | Invest Now7.891/258.161/24
2Kotak Low Duration Reg | Invest Online7.803/258.112/24
3IDFC Low Duration Reg7.547/257.853/24
4Axis Treasury Advantage Reg | Invest Online7.822/257.814/24
5Invesco India Treasury Advtg Reg | Invest Online7.704/257.785/24
6BNP Paribas Low Duration Reg7.68--7.76--
7DSP Low Duration Reg | Invest Online7.595/257.756/24
8ABSL Low Duration Reg | Invest Online7.548/257.697/24
9Aditya Birla SL Low Duration Inst7.54--7.69--
10SBI Magnum Low Duration Inst7.55--7.69--
11SBI Magnum Low Duration Reg | Invest Online7.556/257.688/24
12L&T Low Duration Reg | Invest Online6.1616/257.579/24
13Axis Treasury Advantage Ret7.76--7.53--
14Canara Robeco Savings Reg | Invest Online7.2210/257.5210/24
15HDFC Low Duration Reg | Invest Online7.239/257.4911/24
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top low duration debt mutual fund and its returns as on 27 August 2020

List of top low duration debt mutual fund and its returns as on 27 August 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X