டாப் மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!
இன்று, ஸ்மல் ஃபைனான்ஸ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கொடுக்கும் வட்டி அளவுக்கு வருமானம் கொடுக்கும் மீடியம் டேர்ம் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் பார்க்கப் போகிறோம்.

கடந்த 5 ஆண்டில், மீடியம் டியூரேஷன் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எஸ்பிஐ மேக்னம் மீடியம் டியூரேஷன் ஃபண்ட் 9.30 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஸ் ஸ்ட்ராட்டஜிக் பண்ட் ஃபண்ட் 8.30 % வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.
| கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | SBI Magnum Medium Duration Reg | Invest Online | 8.48 | 1/14 | 9.30 | -- |
| 2 | Axis Strategic Bond Reg | Invest Online | 7.22 | 4/14 | 8.30 | 1/13 |
| 3 | IDFC Bond Medium Term Reg | 7.73 | 3/14 | 8.13 | 2/13 |
| 4 | HDFC Medium Term Debt Reg | Invest Online | 7.07 | 5/14 | 7.90 | 3/13 |
| 5 | Indiabulls Income Reg | 8.10 | 2/14 | 7.89 | 4/13 |
| 6 | ICICI Pru Medium Term Bond Reg | Invest Now | 6.97 | 6/14 | 7.86 | 5/13 |
| 7 | Kotak Medium Term Reg | Invest Online | 5.83 | 7/14 | 7.31 | 6/13 |
| 8 | L&T Resurgent India Bond Reg | Invest Online | 5.47 | 9/14 | 7.12 | 7/13 |
| 9 | Sundaram Medium Term Bond Inst | 5.80 | -- | 7.07 | -- |
| 10 | Sundaram Medium Term Bond Reg | 5.80 | 8/14 | 7.07 | 8/13 |
| 11 | DSP Bond Reg | Invest Online | 4.80 | 10/14 | 6.58 | 9/13 |
| 12 | UTI Medium Term Reg | Invest Online | 3.28 | 11/14 | 5.76 | 10/13 |
| 13 | ABSL Medium Term Reg | 1.83 | 13/14 | 4.98 | 11/13 |
| 14 | Franklin Income Opp Reg | 2.04 | -- | 4.77 | -- |
| 15 | BNP Paribas Medium Term Reg | 2.34 | 12/14 | 4.73 | 12/13 |
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications