டாப் மணி மார்க்கெட் கடன் ஃபண்டுகள் விவரம்!
லிக்விட் ஃபண்டுகளைப் போலவே ரிஸ்க் குறைவான, மணி மார்க்கெட் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் இந்த முறை பார்க்க இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில், மணி மார்க்கெட் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எல் & டி மணி மார்க்கெட் ஃபண்ட் 7.99 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஃப்ராங்க்ளின் சேவிங்ஸ் ஃபண்ட் 7.86 % வருமானம் கொடுத்து இருக்கிறது.
இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

| கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் மணி மார்க்கெட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | L&T Money Market Reg | Invest Online | 7.57 | 7/13 | 7.99 | 1/13 |
| 2 | Franklin Savings Reg | Invest Online Now | 7.76 | 2/13 | 7.86 | 2/13 |
| 3 | ABSL Money Manager Reg | Invest Online | 7.89 | 1/13 | 7.75 | 3/13 |
| 4 | Aditya Birla SL Money Manager Ret | 7.89 | -- | 7.75 | -- |
| 5 | ICICI Pru Money Maket Reg | Invest Now | 7.64 | 5/13 | 7.58 | 5/13 |
| 6 | Nippon India Money Market Reg | Invest Online | 7.69 | 4/13 | 7.58 | 4/13 |
| 7 | UTI Money Market Reg | Invest Online | 7.63 | 6/13 | 7.57 | 6/13 |
| 8 | HDFC Money Market Reg | Invest Online | 7.69 | 3/13 | 7.54 | 7/13 |
| 9 | Kotak Money Market Reg | Invest Online | 7.53 | 8/13 | 7.53 | 8/13 |
| 10 | Invesco India Money Market | Invest Online | 7.27 | 9/13 | 7.41 | 9/13 |
| 11 | SBI Savings Reg | Invest Online | 7.09 | 10/13 | 7.40 | 10/13 |
| 12 | Quant Money Market Reg | Invest Online | 6.94 | -- | 7.35 | -- |
| 13 | UTI MMMF Discontinued | 7.07 | -- | 7.01 | -- |
| 14 | DSP Savings Reg | Invest Online | 7.29 | -- | 7.00 | -- |
| 15 | IDFC Money Manager Reg | 6.36 | 11/13 | 6.93 | 11/13 |


Click it and Unblock the Notifications