டாப் மணி மார்க்கெட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று மணி மார்க்கெட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம். கடந்த 5 ஆண்டில், மணி மார்க்கெட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எல் & டி மணி மார்க்கெட் ஃபண்ட் 7.84 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஃப்ராங்க்ளின் சேவிங்ஸ் ஃபண்ட் 7.75 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

 
டாப் மணி மார்க்கெட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

 
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் மணி மார்க்கெட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1L&T Money Market Reg | Invest Online7.328/137.841/13
2Franklin Savings Reg | Invest Online Now7.593/137.752/13
3ABSL Money Manager Reg | Invest Online7.811/137.663/13
4Aditya Birla SL Money Manager Ret7.81--7.66--
5UTI Money Market Reg | Invest Online7.555/137.494/13
6ICICI Pru Money Maket Reg | Invest Now7.556/137.486/13
7Nippon India Money Market Reg | Invest Online7.594/137.485/13
8HDFC Money Market Reg | Invest Online7.612/137.457/13
9Kotak Money Market Reg | Invest Online7.417/137.418/13
10SBI Savings Reg | Invest Online6.9510/137.299/13
11Invesco India Money Market | Invest Online7.129/137.2710/13
12Quant Money Market Reg | Invest Online6.79--7.20--
13UTI MMMF Discontinued6.99--6.93--
14DSP Savings Reg | Invest Online7.19--6.91--
15IDFC Money Manager Reg6.1411/136.7111/13
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top money market debt mutual fund and its returns as on 25 August 2020

List of top money market debt mutual fund and its returns as on 25 August 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X