டாப் மல்டி அசெட் அலொகேஷன் ஹைப்ரிட் ஃபண்டுகள் விவரம்!
நேற்று, டாப் டைனமிக் அசெட் அலொகேஷன் ஃபண்டுகளைப் பார்த்தோம். இன்று அதே ரக ஃபண்டுகளில் சில மாற்றங்களைக் கொண்ட, மல்டி அசெட் அலொகேஷன் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம்.
கடந்த 5 ஆண்டில், மல்டி அசெட் அலொகேஷன் ஹைப்ரிட் ஃபண்டுகளில் அதிகபட்சமாக க்வாண்டம் மல்டி அசெட் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் 8.24 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ் பி ஐ மல்டி அசெட் அலொகேஷன் ஃபண்ட் 7.75 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.
| கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் மல்டி அசெட் அலொகேஷன் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| S.No | ஃபண்ட் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட தரப் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட தரப் பட்டியல் |
| 1 | Quantum Multi Asset FOF Reg | Invest Online, Paperless | 6.98 | 1/10 | 8.24 | 1/10 |
| 2 | SBI Multi Asset Allocation Reg | Invest Online | 6.98 | -- | 7.75 | -- |
| 3 | Quant Multi Asset Reg | Invest Online | 6.02 | -- | 7.46 | -- |
| 4 | ICICI Pru Multi Asset Reg | Invest Now | 2.63 | -- | 7.31 | -- |
| 5 | ABSL Fin Planning FOF Agrsv Reg | Invest Online | 3.61 | 6/10 | 7.26 | 2/10 |
| 6 | ABSL Fin Planning FOF Moderate Reg | Invest Online | 4.66 | 4/10 | 6.99 | 3/10 |
| 7 | Axis Triple Advantage Reg | Invest Online | 6.44 | 2/10 | 6.91 | 4/10 |
| 8 | HDFC Multi Asset Reg | Invest Online | 5.35 | -- | 6.90 | -- |
| 9 | ABSL Fin Planning FOF Cons Reg | Invest Online | 5.30 | 3/10 | 6.81 | 5/10 |
| 10 | HSBC Managed Solutions Ind Moderate Reg | Invest Online | 2.17 | 8/10 | 6.55 | 6/10 |
| 11 | HDFC Dynamic PE Ratio FOF Reg | Invest Online | 2.13 | 9/10 | 6.24 | 7/10 |
| 12 | Essel 3 in 1 Reg | 3.85 | 5/10 | 5.47 | 8/10 |
| 13 | UTI Multi Asset Reg | Invest Online | 3.58 | 7/10 | 5.12 | 9/10 |
| 14 | Franklin Multi Asset Solution Reg | -4.06 | 10/10 | 0.60 | 10/10 |
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications