டாப் ஓவர் நைட் கடன் ஃபண்டுகள் விவரம்!

இந்த ஓவர் நைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் மிகக் குறைவு, எனவே இந்த ஃபண்ட் வழியாக வரும் வருமானமும் மிகவும் குறைவாகத் தான் இருக்கும். இந்த ஓவர் நைட் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் இந்த முறை பார்க்க இருக்கிறோம். கடந்த 1 ஆண்டில், ஓவர் நைட் ஃபண்டுகளில் அதிகபட்சமாக டிஎஸ்பி ஓவர் நைட் ஃபண்ட் 4.49 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பரோடா ஓவர்நைட் ஃபண்ட் 4.42 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் ஓவர் நைட் கடன் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 1 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஓவர் நைட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்6 மாத வருமானம்6 மாத தரப் பட்டியல்1 வருட வருமானம்1 வருட தரப் பட்டியல்
1DSP Overnight Reg | Invest Online1.903/294.491/19
2Baroda Overnight Reg1.836/294.423/19
3Sundaram Overnight Reg1.817/294.422/19
4Axis Overnight Reg | Invest Online1.808/294.384/19
5Nippon India Overnight Reg1.8011/294.375/19
6UTI Overnight Reg | Invest Online1.809/294.376/19
7BNP Paribas Overnight Reg1.8010/294.347/19
8Kotak Overnight Reg | Invest Online1.7518/294.338/19
9SBI Overnight Reg | Invest Online1.7713/294.329/19
10Tata Overnight Reg | Invest Online1.7615/294.3210/19
11ABSL Overnight Reg | Invest Online1.7517/294.2911/19
12HSBC Overnight Reg | Invest Online1.7614/294.2812/19
13ICICI Pru Overnight Reg | Invest Now1.7422/294.2813/19
14HDFC Overnight Reg | Invest Online1.7323/294.2614/19
15IDFC Overnight Reg1.7126/294.2615/19

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+