டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டுகள் விவரம்!

இன்று, பார்மாதுறை சார்ந்த பங்குகளில் அதிகம் முதலீடு செய்யும் பார்மா மியூச்சுவல் ஃபண்டுகள், டெக்னாலஜி கம்பெனிகளில் அதிகம் முதலீடு செய்யும் டெக்னாலஜி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். அதோடு டிவிடெண்ட் யீல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளையும் பார்க்கப் போகிறோம்.

டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட்  ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 ஆண்டில், பார்மா ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட் 7.95 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

அதே போல கடந்த 5 ஆண்டுகளில், டெக்னாலஜி ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் 12.98 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் பார்மா, டெக்னாலஜி, டிவிடெண்ட் யீல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
Sectoral Pharma
1Nippon India Pharma Reg21.711/47.951/3
2UTI Healthcare Reg | Invest Online15.743/44.112/3
3SBI Healthcare Opportunities Reg | Invest Online12.914/42.883/3
Sectoral Technology
4ABSL Digital India Reg | Invest Online22.32--12.98--
5Franklin Technology Reg | Invest Online Now19.84--11.18--
6ICICI Pru Technology Reg | Invest Now20.562/310.281/2
7SBI Technology Opportunities Reg | Invest Online19.013/39.112/2
Thematic Dividend yield
8Principal Dividend Yield Reg5.181/48.161/4
9UTI Dividend Yield Reg | Invest Online4.762/45.862/4
10Templeton India Eqt Income Reg | Invest Online Now1.073/45.433/4
11ICICI Pru Dividend Yield Eqt Reg | Invest Now-3.614/43.394/4
12ABSL Dividend Yield Reg | Invest Online-1.28--2.45--

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+