இந்தியாவின் டாப் தனியார் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு என்ன வட்டி கொடுக்கிறார்கள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்போது வரை, இந்தியாவில் வயதானவர்கள் மற்றும், அவசர தேவைக்கு பணம் சேமித்து வைப்பவர்கள், பெரிதும் நம்பி முதலீடு செய்யும் நிதி முதலீட்டுத் திட்டம் என்றால் அது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் தான்.

இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் தனியார் வங்கிகளில், டாப் நான்கு இடங்களில் இருக்கும் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், என்ன வட்டியைக் தருகின்றன என்பதை இங்கு பார்ப்போம்.

ஹெச் டி எஃப் சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். கீழே கொடுத்திருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் எல்லாமே, பொதுமக்களுக்கான, 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் FD-க்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்கள்.

HDFC Bank Fixed deposit interest rates

HDFC Bank Fixed deposit interest rates

7 - 14 days 2.50%
15 - 29 days 2.50%
30 - 45 days 3.00%
46 - 60 days 3.00%
61 - 90 days 3.00%
91 days - 6 months 3.50%
6 mnths 1 days - 9 mnths 4.40%
9 mnths 1 day < 1 Year 4.40%
1 Year 5.10%
1 year 1 day - 2 years 5.10%
2 years 1 day - 3 years 5.15%
3 year 1 day- 5 years 5.30%
5 years 1 day - 10 years 5.50%

Axis bank Fixed deposit interest rates

Axis bank Fixed deposit interest rates

7 - 14 days 2.50 %
15 - 29 days 2.50 %
30 - 45 days 2.50 %
46 - 60 days 2.50 %
61 days - 3 months 2.75 %
3 months - 6 months 3.50 %
6 months - 9 months 4.40 %
9 months - 11 months 25 days 4.40 %
11 months 25 days - 1 Year 5 days 5.15 %
1 year 5 days - 18 months 5.10 %
18 Months - 2 years 5.25 %
2 years - 30 months 5.40 %
30 months - 3 years 5.40 %
3 years - 5 years 5.40 %
5 years - 10 years 5.50 %

ICICI Bank Fixed deposit interest rates

ICICI Bank Fixed deposit interest rates

7 days to 14 days 2.50%
15 days to 29 days 2.50%
30 days to 45 days 3.00%
46 days to 60 days 3.00%
61 days to 90 days 3.00%
91 days to 120 days 3.50%
121 days to 184 days 3.50%
185 days to 210 days 4.40%
211 days to 270 days 4.40%
271 days to 289 days 4.40%
290 days to less than 1 year 4.40%
1 year to 389 days 5.00%
390 days to < 18 months 5.00%
18 months to 2 years 5.10%
2 years 1 day to 3 years 5.15%
3 years 1 day to 5 years 5.35%
5 years 1 day to 10 years 5.50%
5 Years (80C FD) - Max to ₹ 1.50 lac 5.35%

Kotak mahindra bank Fixed deposit interest rates

Kotak mahindra bank Fixed deposit interest rates

7 - 14 Days 2.50%
15 - 30 Days 2.50%
31 - 45 Days 3.00%
46 - 90 Days 3.00%
91 - 120 Days 3.90%
121 - 179 days 3.90%
180 Days 4.60%
181 Days to 269 Days 4.60%
270 Days 4.60%
271 Days to 363 Days 4.60%
364 Days 4.60%
365 Days to 389 Days 4.70%
390 Days (12 months 25 days) 5.10%
391 Days - Less than 23 Months 5.10%
23 Months 5.10%
23 months 1 Day- less than 2 years5.10%
2 years- less than 3 years 4.90%
3 years and above but less than 4 years 4.90%
4 years and above but less than 5 years 4.75%
5 years and above upto and inclusive of 10 years 4.50%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top private bank Fixed deposits and its interest rate

We have listed out the top private bank Fixed deposits and its interest rate.
Story first published: Tuesday, September 29, 2020, 14:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X