டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

ஆர்பிஐ குறைத்து இருக்கும் வட்டி விகிதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை நிணயிக்கிறார்கள். எனவே FD-களுக்கு 6.5 % வட்டி பெறுவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

இந்தியாவில் முக்கியமான அரசு & தனியார் வங்கிகளில், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் கொடுக்கும் வட்டியை விட கொஞ்சம் அதிக வருமானம் கொடுக்கும் ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.

கடந்த 5 ஆண்டில், ஷார்ட் டியூரேஷன் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஹெச் டி எஃப் சி ஷார்ட் டேர்ம் கடன் ஃபண்ட் 8.58 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ ப்ரூ ஷார்ட் டேர்ம் ஃபண்ட் 8.51 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1HDFC Short Term Debt Reg | Invest Online8.591/248.581/24
2ICICI Pru Short Term Reg | Invest Now7.807/248.512/24
3IDFC All Seasons Bond Reg8.302/248.413/24
4Axis Short Term Ret8.17--8.33--
5Axis Short Term Reg | Invest Online8.173/248.324/24
6ABSL Short Term Reg | Invest Online7.6410/248.275/24
7Baroda Short Term Bond Reg7.659/248.176/24
8IDFC Bond Short Term Reg8.164/248.177/24
9SBI Short Horizon Debt Short Term Ret7.72--8.12--
10SBI Short Term Debt Reg7.728/248.128/24
11Kotak Bond Short-term Reg | Invest Online7.876/248.099/24
12L&T Short Term Bond Reg | Invest Online8.025/248.0510/24
13Nippon India Short-term Reg | Invest Online7.3213/247.8811/24
14Canara Robeco Short Duration Reg | Invest Online7.23--7.79--
15BNP Paribas Short Term Reg7.29--7.77--

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+