ஸ்மால் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்! 05.10.2020 நிலவரப்படி வருமான விவரம்!

இன்று நாம் பார்க்கப் போவது, ஸ்மால் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், ஸ்மால் கேப் ஈக்விட்டி மியூச்சவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எஸ் பி ஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 13.49 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் 11.36 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

ஸ்மால் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்! 05.10.2020 நிலவரப்படி வருமான விவரம்!

இப்படி ஒட்டு மொத்த ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காப்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1SBI Small Cap Reg | Invest Online5.962/1413.491/13
2Axis Small Cap Reg | Invest Online9.191/1411.362/13
3Nippon India Small Cap Reg | Invest Online2.664/1410.953/13
4Kotak Small Cap Reg | Invest Online3.163/148.754/13
5L&T Emerging Businesses Reg | Invest Online-3.399/148.555/13
6HDFC Small Cap Reg | Invest Online0.337/148.356/13
7DSP Small Cap Reg | Invest Online0.686/147.887/13
8Quant Small Cap Reg | Invest Online5.77--6.67--
9ICICI Pru Small Cap Reg | Invest Now0.058/146.008/13
10Union Small Cap Reg2.275/145.779/13
11Franklin Smaller Companies Reg | Invest Online Now-4.9112/144.5010/13
12ABSL Small Cap Reg | Invest Online-7.5014/144.4711/13
13HSBC Small Cap Eqt Reg | Invest Online-4.3111/143.9412/13
14Sundaram Small Cap Inst-5.59--3.16--
15Sundaram Small Cap Reg-6.4113/142.4513/13

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+