டாப் திமெட்டிக் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று, தீம் சார்ந்து, ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்யும், திமெட்டிக் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

 

கடந்த 5 ஆண்டில், திமெட்டிக் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எஸ்பிஐ மேக்னம் சி ஓ எம் எம் ஏ ஃபண்ட் 10.61 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ ப்ரூ எஃப் எம் சி ஜி ஃபண்ட் 8.48 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

 
டாப் திமெட்டிக் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.No ஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1 SBI Magnum COMMA Reg | Invest Online 3.31 5/13 10.611/13
2 ICICI Pru FMCG Reg | Invest Now 6.34 2/13 8.48 2/13
3 Nippon India ETF Dividend Opp Reg | Invest Online 2.66 7/13 6.81 3/13
4 SBI Magnum Equity ESG Reg | Invest Online 4.67 4/13 6.19 4/13
5 Taurus Ethical Reg 8.96 1/13 6.10 5/13
6 ABSL Manufacturing Equity Reg | Invest Online 1.47 9/13 5.41 6/13
7 Nippon India Quant Reg 2.76 6/13 5.07 7/13
8 Tata Ethical Reg | Invest Online 5.24 3/13 4.14 8/13
9 ABSL Intl Eqt B Reg | Invest Online 0.53 10/13 3.74 9/13
10 Franklin Opportunities Reg | Invest Online Now 0.40 11/13 3.46 10/13
11 ICICI Pru Exports & Services Reg | Invest Now 2.43 8/13 2.62 11/13
12 L&T Business Cycles Reg | Invest Online -4.50 12/13 1.29 12/13
13 UTI Transportation & Logistics Reg | Invest Online -8.31 13/13 -1.68 13/13
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top thematic equity mutual fund and its returns 14 August 2020

List of top thematic equity mutual fund and its returns 14 August 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X