டாப் திமெட்டிக் நுகர்வு & பொதுத் துறை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று, தீம் சார்ந்த பங்குகளில் அதிகம் முதலீடு செய்யும் எம் என் சி, பொதுத் துறை நிறுவனம் மற்றும் நுகர்வு சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

டாப் திமெட்டிக் நுகர்வு & பொதுத் துறை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 ஆண்டில், திமெட்டிக் எம் என் சி ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எஸ்பிஐ மேக்னம் குளோபல் ஃபண்ட் 5.70 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து பொதுத் துறை நிறுவனங்களுக்கான திமெட்டிக் ஈக்விட்டி ஃபண்ட்டுகளில், அதிகபட்சமாக இன்வெஸ்கோ இந்திய பி எஸ் யூ ஈக்விட்டி 4.76 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

திமெட்டிக் நுகர்வு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில், அதிகபட்சமாக க்வாண்ட் கன்சம்ப்ஷன் ஃபண்ட் 9.32 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் திமெட்டிக் நுகர்வு & பொதுத் துறை மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
Thematic MNC
1SBI Magnum Global Reg | Invest Online6.791/35.701/3
2UTI MNC Reg | Invest Online4.562/34.522/3
3ABSL MNC Reg | Invest Online3.663/34.143/3
Thematic PSU
4CPSE ETF Reg | Invest Online-12.253/3-4.463/3
5SBI PSU Reg | Invest Online-10.962/3-2.492/3
6Invesco India PSU Equity Reg | Invest Online-1.181/34.761/3
Thematic Consumption
7Quant Consumption Reg | Invest Online2.66--9.32--
8Mirae Asset Great Consumer Reg | Invest Online6.202/99.251/8
9Canara Robeco Consumer Trends Reg | Invest Online6.341/99.142/8
10ABSL India GenNext Reg | Invest Online4.486/98.323/8
11Nippon India ETF Consumption Reg | Invest Online5.445/98.134/8
12Sundaram Rural & Consumption Reg-0.339/98.015/8
13SBI Consumption Opportunities Reg | Invest Online0.758/96.396/8
14Nippon India Consumption Reg | Invest Online5.723/96.037/8
15UTI India Consumer Reg | Invest Online3.517/94.808/8
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top thematic MNC PSU consumption equity mutual funds and its returns 18 August 2020

List of top thematic MNC PSU consumption equity mutual funds and its returns 18 August 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X