டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்!

கடந்த 5 ஆண்டுகளில், அதிகபட்சமாக அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் ஃபண்டுகளில், பி ஜி ஐ எம் இந்தியா அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் ஃபண்ட் 8.92 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா சன் லைஃப் சேவிங்ஸ் ஃபண்ட் 8.19 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் அல்ட்ரா ஷார்ட்  டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் அல்ட்ரா ஷார்ட் டியுரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1PGIM India Ultra ST Reg9.471/168.921/16
2ABSL Savings Reg | Invest Online7.862/168.192/16
3Aditya Birla SL Savings Ret7.86--8.19--
4ICICI Pru Ultra Short Term Reg | Invest Now7.54--8.14--
5Franklin Ultra Short Bond Reg7.26--8.13--
6BOI AXA Ultra Short Duration Reg | Invest Online7.305/167.883/16
7Franklin India Ultra Short Bond Inst7.04--7.84--
8Invesco India Ultra Short Term Reg | Invest Online7.15--7.83--
9Franklin India Ultra Short Bond Ret6.84--7.63--
10Indiabulls Ultra Short Term Reg7.157/167.614/16
11Kotak Savings Reg | Invest Online7.364/167.595/16
12L&T Ultra Short Term Reg | Invest Online7.276/167.586/16
13L&T Ultra ST Reg7.27--7.58--
14SBI Magnum Ultra Short Duration Reg | Invest Online7.633/167.567/16
15PGIM India Ultra Short Term Reg8.29--7.38--

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+