டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

இன்று நல்ல FD திட்டங்களில் கொடுக்கும் வட்டி அளவுக்கு, நல்ல வருமானம் கொடுக்கும் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம்.

கடந்த 5 ஆண்டில், அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகளில் அதிகபட்சமாக பி ஜி ஐ எம் இந்தியா அல்ட்ரா ஷார்ட் ஃபண்ட் 8.77 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஃப்ராங்க்ளின் அல்ட்ரா ஷார்ட் பாண்ட் ஃபண்ட் 8.15 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1PGIM India Ultra ST Reg9.281/168.771/16
2Franklin Ultra Short Bond Reg7.31--8.15--
3ABSL Savings Reg | Invest Online7.702/168.092/16
4Aditya Birla SL Savings Ret7.70--8.09--
5ICICI Pru Ultra Short Term Reg | Invest Now7.44--8.05--
6Franklin India Ultra Short Bond Inst7.11--7.87--
7BOI AXA Ultra Short Duration Reg | Invest Online7.056/167.733/16
8Franklin India Ultra Short Bond Ret6.91--7.67--
9Invesco India Ultra Short Term Reg | Invest Online6.92--7.64--
10Indiabulls Ultra Short Term Reg6.937/167.464/16
11SBI Magnum Ultra Short Duration Reg | Invest Online7.523/167.455/16
12Kotak Savings Reg | Invest Online7.184/167.447/16
13L&T Ultra Short Term Reg | Invest Online7.065/167.446/16
14L&T Ultra ST Reg7.05--7.44--
15PGIM India Ultra Short Term Reg8.21--7.29--

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+