டாப் வேல்யூ ஓரியண்டெட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

இன்று, ஈக்விட்டி பங்குகளில் அதிகம் முதலீடு செய்யும் வேல்யூ ஓரியண்டெட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம். சென்செக்ஸ் கிட்டத்தட்ட தன் பழைய உச்சமான 42,000 புள்ளிகளை நோக்கி அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இப்போது கூட முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 5 ஆண்டில், வேல்யூ ஓரியண்டெட் ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகபட்சமாக இன்வெஸ்கோ இந்தியா காண்ட்ரா ஃபண்ட் 8.71 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டாடா ஈக்விட்டி பி இ ஃபண்ட் 7.47 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் வேல்யூ ஓரியண்டெட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி வேல்யூ ஓரியண்டெட் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Invesco India Contra Reg | Invest Online7.771/148.711/13
2Tata Equity PE Reg | Invest Online1.736/147.472/13
3Kotak India EQ Contra Reg | Invest Online5.332/147.243/13
4JM Value Reg-0.41--5.64--
5L&T India Value Reg | Invest Online0.068/145.334/13
6HDFC Capital Builder Value Reg | Invest Online0.547/144.665/13
7UTI Value Opportunities Reg | Invest Online4.633/144.576/13
8ICICI Pru Value Discovery Reg | Invest Now3.174/144.237/13
9Nippon India Value Reg | Invest Online2.895/144.198/13
10Quantum Long Term Eqt Value Reg | Invest Online, Paperless-1.6310/144.079/13
11SBI Contra Reg | Invest Online-1.059/142.3010/13
12IDFC Sterling Value Reg-5.0512/142.0911/13
13Templeton India Value Reg | Invest Online Now-5.4313/141.1912/13
14ABSL Pure Value Reg | Invest Online-7.7614/140.8913/13

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+