கடந்த 8 ஆண்டில் கடன் மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் கொடுத்த வருமான விவரம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொல்லை + அமெரிக்க அதிபர் அவ்வப் போதும் போடும் அதிரடி அரசியல் குண்டுகளால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு தற்போது நேரம் சரி இல்லை. ஆனால் கடன் சார் மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் ஓரளவுக்கு நல்ல வருமானமே கொடுத்து இருக்கின்றன. எனவே கடந்த 8 ஆண்டுகளில் எந்த வகையான கடன் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என கீழே அட்டவணையில் விரிவாக கொடுத்து இருக்கிறோம்.

கடந்த 8 ஆண்டில் கடன் மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் கொடுத்த வருமான விவரம்!

 

கடந்த 8 ஆண்டில் கடன் மியூச்சுவல் ஃபண்ட் வகை கொடுத்த வருமான விவரங்கள்
முதலீட்டு வகை20192018201720162015201420132012
Debt: Long Duration12.43--------------
Debt: Gilt with 10 year Constant Duration11.868.622.9213.697.7112.676.418.60
Debt: Gilt10.586.372.2615.176.0816.043.6610.45
Debt: Banking and PSU9.786.495.919.818.229.908.499.10
Debt: Floater8.396.746.528.518.129.008.609.38
Debt: Corporate Bond8.115.775.5010.247.7710.846.259.79
Debt: Money Market7.726.826.667.898.379.039.149.75
Debt: Medium to Long Duration7.674.873.4312.456.0313.904.5710.44
Debt: Dynamic Bond7.415.513.3313.106.5713.635.5210.24
Debt: Ultra Short Duration6.925.896.588.068.469.169.069.39
Debt: Liquid6.336.886.407.538.258.979.149.51
Debt: FMP5.827.196.637.818.349.099.059.48
Debt: Overnight5.515.945.696.567.498.368.618.99
Debt: Short Duration4.816.045.429.227.7610.178.149.89
Debt: Medium Duration4.365.676.1710.987.6412.586.369.89
Debt: Low Duration2.347.066.848.528.019.099.029.59
Debt: Credit Risk0.405.077.1710.229.2311.237.599.68

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

types of debt mutual fund and its last 8 year return details

We have listed out the all type of debt mutual funds and its last 8 year return details.
Story first published: Friday, May 15, 2020, 22:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X