நல்ல வருமானம் கொடுக்கும் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள்! எவ்வளவு வருமானம் தெரியுமா?

ஈக்விட்டி முதலீடுகள் எல்லாம் தற்போது சந்தையின் சரிவால், செம அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த காலத்தில் அதை விட கொஞ்சம் ரிஸ்க் குறைவாக எடுத்து ஓரளவுக்காவது நல்ல வருமானம் ஈட்ட என்ன வழி என்று கேட்டால் கடன் திட்டங்கள் என்று சொல்லலாம்.

நல்ல வருமானம் கொடுக்கும் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள்! எவ்வளவு வருமானம் தெரியுமா?

அதிலும் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் ஃபண்டுகள் நஷ்டமே கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நல்ல வருமானம் கொடுத்த அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் மற்றும் அவைகள் கொடுத்த வருமான விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளை தேர்வு செய்து கொள்ளவும்.

கடந்த 5 ஆண்டுகளில் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1PGIM India Ultra ST Reg9.361/178.941/17
2Franklin Ultra Short Bond Reg | Invest Online Now7.235/178.152/17
3ICICI Pru Ultra Short Term Reg | Invest Now7.42--8.10--
4ABSL Savings Reg | Invest Online7.582/178.063/17
5Aditya Birla SL Savings Ret7.58--8.06--
6BOI AXA Ultra Short Duration Reg | Invest Online7.334/177.974/17
7Franklin India Ultra Short Bond Inst6.99--7.85--
8Indiabulls Ultra Short Term Reg7.158/177.685/17
9Invesco India Ultra Short Term Reg | Invest Online7.07--7.64--
10Franklin India Ultra Short Bond Ret6.78--7.63--
11L&T Ultra Short Term Reg | Invest Online7.177/177.576/17
12L&T Ultra ST Reg7.17--7.57--
13Kotak Savings Reg | Invest Online7.176/177.557/17
14SBI Magnum Ultra Short Duration Reg | Invest Online7.443/177.538/17
15PGIM India Ultra Short Term Reg8.01--7.30--

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+