டெப்ட் ஃபண்டுகள் என்பது மூலதனப் பெருக்கத்தை வழங்கக் கூடிய, கார்ப்பரேட் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் டெப்ட் செக்யூரிட்டீஸ் மற்றும் பண சந்தை பத்திரங்கள் உள்ளிட்ட நிலையான வருமானத்தினை அளிக்கக் கூடிய பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யற திட்டம் தான் இது. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இதில் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கிடையாது என்பது தான்.

மேலும் இந்த ஃபண்டை ஒரு வருட காலத்துக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு, நீண்டகால ஆதாய மூலதன ஆதாய வரி கிடையாது. மேலும் இந்த ஃபண்டில் வங்கி டெபாசிட் போல் அல்லாமல், இவ்வளவு நாள் வைத்திருந்தால் தான், இவ்வளவு வட்டி கிடைக்கும்கிற கட்டுப்பாடு இதில் கிடையாது.
அதுமட்டும் அல்ல பங்கு சார்ந்த திட்டங்கள் மாதிரியே இதிலும் என்ஏவியில் அதிக மாற்றங்கள் இருக்காது.
அதோடு இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யுற காலத்தினை வச்சு, ஷார்ட் டெர்ம் மற்றும் மிட் டெர்ம் , லாங்க் டெர்ம் என பிரித்து வைத்திருக்காங்க. நாம் பணத்தினை இதில் முதலீடு செய்யும் போது, எவ்வளவு காலத்துக்கு பின்பு கிடைக்க வேண்டும் என தீர்மானித்து இதில் முதலீடு செய்யலாம்.
அதிலும் குறிப்பாக எதிர்கால குழந்தைகளோட கல்வி இதுபோன்ற அத்தியாவசிய தேவை இருக்குறவங்க அரசு கடன் பத்திரங்கள் இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். பொதுவா இந்த டெப்ட் ஃபண்டுகள் புதியதாக முதலீடு செய்பவர்கள் மற்றும் வயதானர்வர்களுக்கு ஏற்றது என்பார்கள்.
அதுமட்டும் அல்ல வழக்கமான வருமானத்தினை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு டெப்ட் பண்டுகள் ஏற்றவை. இவை ஈக்விட்டி பண்டுகளை விட அபாயம் குறைந்தவை. இதி வரிச்சலுகையோடு வருமானமும் கிடைக்கும்.
இந்த ஆண்டில் சிறந்த 5 டெப்ட் ஃபண்டுகள், இந்த பண்டுகள் paisabazaar இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நிப்பான் இந்தியா கிளிட் செக்யூரிட்டீஸ் (Nippan India Gilit Securities fund)
எஸ்பிஐ மக்னம் மீடியம் டியுரேஷன் ஃபண்ட் (SBI magnum medium duration fund)
கோட்டக் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் (Kotak credit risk fund)
ஐசிஐசிஐ புருடென்ஷியல் அல்ற்றா சார்ட் டெர்ம் ஃபண்ட் (ICICI prudential Ultra short term fund)
ஃப்ராங்கிளின் இந்தியா லிக்யூட் ஃபண்ட் (Franklin india liquid fund)
மற்ற விவரங்களுக்கு - https://www.paisabazaar.com/mutual-funds/best-debt-funds/ என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications