இந்த மியூச்சுவல் ஃபண்ட் புதுசா இருக்கே! அது என்ன ஆர்பிட்ராஜ் ஃபண்ட்?

இந்த ஆர்பிட்ராஜ் ரக ஃபண்டுகள் வழியாக திரட்டப்படும் பணத்தில் 65 சதவிகிதம் ஈக்விட்டி திட்டங்களில் தான் முதலீடு செய்யப்படும். ஆனால் ஆர்பிட்ராஜ் வசதி உண்டு.

அது என்ன ஆர்பிட்ராஜ். உதாரணமாக HDFC Bank Limited பங்குகள் அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

இந்த மியூச்சுவல் ஃபண்ட் புதுசா இருக்கே! அது என்ன ஆர்பிட்ராஜ் ஃபண்ட்?

இப்போது இந்தியாவில் HDFC Bank பங்குகள் 2 டாலர் அதிகரித்து இருக்கிறது என்றால், அதே அளவுக்கு அமெரிக்க பங்குச் சந்தையிலும் HDFC Bank பங்கு விலை அதிகரிக்கலாம். எனவே இந்திய சந்தையைப் பார்த்துவிட்டு, அமெரிக்க சந்தையில் HDFC Bank பங்குகளை வாங்கி லாபம் பார்த்தால் அதற்குப் பெயர் தான் ஆர்பிட்ராஜ்.

இந்தியாவில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஆர்பிட்ராஜ் ஃபண்டுகளின் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் ஹைப்ரிட் ஆர்பிட்ராஜ் ஃபண்டுகள் கொடுத்த வருமானம்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1Edelweiss Arbitrage Reg | Invest Online6.281/176.421/15
2Nippon India Arbitrage Reg | Invest Online6.272/176.352/15
3Kotak Equity Arbitrage Reg | Invest Online6.233/176.333/15
4L&T Arbitrage Opportunities Reg | Invest Online6.224/176.284/15
5Indiabulls Arbitrage Reg5.8813/176.265/15
6UTI Arbitrage Reg | Invest Online6.156/176.246/15
7ICICI Pru Equity Arbitrage Reg | Invest Now6.068/176.237/15
8ABSL Arbitrage Reg | Invest Online6.067/176.188/15
9Axis Arbitrage Reg | Invest Online6.0310/176.169/15
10Invesco India Arbitrage Reg | Invest Online5.9512/176.1310/15
11IDFC Arbitrage Reg6.0011/176.1211/15
12HDFC Arbitrage Reg | Invest Online5.7115/176.0513/15
13PGIM India Arbitrage Reg5.8014/176.0512/15
14SBI Arbitrage Opportunities Reg | Invest Online6.059/176.0414/15
15BNP Paribas Arbitrage Reg6.215/17----

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+