அது என்னங்க வேல்யூ ஃபண்ட்? என்ன வருமானம் கொடுத்திருக்கு?
இந்த வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட் வழியாக திரட்டப்படும் பணத்தில் 65 சதவிகித பணம் ஈக்விட்டி & ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.
இந்த ஃபண்டின் நோக்கம், தன் ஃபண்டின் மதிப்பை நீண்ட காலத்துக்கு வளர்த்து எடுப்பதாக இருக்கும்.

இந்த ரக ஃபண்டுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கொடுத்த வருமான விவரங்கள் மற்றும் 3 ஆண்டுகளில் கொடுத்த வருமான விவரங்களைத் தான் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.
| கடந்த 5 ஆண்டுகளில் வேல்யூ ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 1 | Invesco India Contra Reg | Invest Online | 0.87 | 1/14 | 3.68 | 1/13 |
| 2 | Tata Equity PE Reg | Invest Online | -4.78 | 6/14 | 2.18 | 2/13 |
| 3 | Kotak India EQ Contra Reg | Invest Online | 0.61 | 2/14 | 1.98 | 3/13 |
| 4 | L&T India Value Reg | Invest Online | -7.29 | 9/14 | 0.87 | 4/13 |
| 5 | Nippon India Value Reg | Invest Online | -4.00 | 4/14 | 0.40 | 5/13 |
| 6 | HDFC Capital Builder Value Reg | Invest Online | -5.90 | 7/14 | -0.01 | 6/13 |
| 7 | Quantum Long Term Eqt Value Reg | Invest Online, Paperless | -6.77 | 8/14 | -0.18 | 7/13 |
| 8 | ICICI Pru Value Discovery Reg | Invest Now | -4.26 | 5/14 | -0.53 | 9/13 |
| 9 | UTI Value Opportunities Reg | Invest Online | -1.22 | 3/14 | -0.53 | 8/13 |
| 10 | Templeton India Value Reg | Invest Online Now | -9.66 | 11/14 | -1.89 | 10/13 |
| 11 | SBI Contra Reg | Invest Online | -7.55 | 10/14 | -3.00 | 12/13 |
| 12 | IDFC Sterling Value Reg | -11.41 | 13/14 | -3.63 | 13/13 |


Click it and Unblock the Notifications