குறைவான வட்டியில் வீட்டுக் கடன்.. எங்கு குறைவான வட்டி.. லிஸ்ட் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லோருக்கும் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற பலருக்கும் உதவுவது வங்கிக் கடன்கள் தான். இதன் மூலம் தான் பலரின் வாழ் நாள் கனவும் நனவாகின்றது.

இதனை இன்று இருக்கும் காலக்கட்டத்தில் கிடைக்கும் சம்பளம் மூலமும், கையில் பணத்தினை வைத்துக் கொண்டு கட்டுவது என்பது இயலாத காரியம். எனினும் இன்று பலருக்கும் வீடுகட்ட உதவுவது வீட்டு கடன் தான்.

முந்தைய காலத்தில் நீங்கள் கட்டிய வீட்டிற்கு ஆன செலவில், இன்று ஒரு சென்ட் இடம் வாங்குவதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் மெட்ரோ நகரங்களில் விலைவாசி கேட்கவே தேவையில்லை. கற்பனையில் நினைத்தும் கூட பார்க்க முடியாத அளவு விலை அதிகம்.

குறைவான வட்டி

குறைவான வட்டி

எனினும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பலவும் வீடு வாங்க, வீடு கட்ட, இடம் வாங்க என அனைத்துக்கும் கடன் கொடுக்கின்றன. அதிலும் இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத சரிவில் காணப்படுகின்றது. ஆக இது வீடு கட்ட வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

பல்வேறு சலுகைகள்

பல்வேறு சலுகைகள்

கொரோனாவின் காரணமாக வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை சமீபத்திய மாதங்களாகவே தொடர்ந்து குறைவாகவே வைத்துள்ளது. அதிலும் வங்கிகள் பணப்புழக்கத்தினை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். அதிலும் பெண்களுக்கு கூடுதல் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.

பொதுத்துறை வங்கிகளை நாடலாம்

பொதுத்துறை வங்கிகளை நாடலாம்

நிதி நிறுவனங்களை விட, தனியார் வங்கிகளை விடவும், பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதனை நாடலாம். அந்த வகையில் குறைவான வட்டியில் கடன் கொடுக்கும் சில வங்கிகளில் என்ன விகிதம் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம்.

தற்போதைய வட்டி விகிதம்

தற்போதைய வட்டி விகிதம்

பஞ்சாப் & சிந்த் வங்கியில் 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையில் 6.65 - 7.35%மும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.65 - 7.35% ஆகும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.70 - 7.15% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.70 - 7.30% ஆகும்.

Array

Array

பாங்க் ஆஃப் பரோடா ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.75 - 8.35% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.70 - 8.35% ஆகும்.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.8 - 7.35% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.65 - 7.40% ஆகும்.

Array

Array

இந்தியன் வங்கி ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.80 - 7.40% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.8 - 7.40% ஆகும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.80 - 7.40% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.8 - 7.75% ஆகும்.

Array

Array


சென்ட்ரல் வங்கியில் ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.85 - 7.30% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.85 - 7.30% ஆகும்.
பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.85 - 8.35% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.85 - 8.35% ஆகும்.

Array

Array

யூகோ வங்கியில் ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.90 - 7.25% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.90 - 7.25% ஆகும்.
பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.90 - 8.40% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.90 - 8.40% ஆகும்.

Array

Array

கனரா வங்கியில் ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 7.05% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 7.05 - 7015% ஆகும்.
ஐஓபியில் ரூ.30 - 75 லட்சத்திற்கும் - 6.90 - 7.25% வட்டி விகிதமும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் 6.90 - 7.25% ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: banks வங்கிகள்
English summary

Which is best bank for home loan? Lowest home loan interest rates

Home loan updates.. Which is best bank for home loan? Lowest home loan interest rates
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X