2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் வகை எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன! 22.10.2020 நிலவரம்!

இந்த 2020-ம் ஆண்டில், அக்டோபர் 22-ம் தேதி வரை, எந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த 2020-ம் ஆண்டில், இதுவரை செக்டோரியல் பார்மா மியூச்சுவல் ஃபண்டுகள் தான் ஹீரோவாக இருக்கிறது. இதுவரை 50.44 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து செக்டோரியல் டெக்னாலஜி மியூச்சுவல் ஃபண்டுகள் 38.13 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி கடந்த 10 ஆண்டுகள் வரை எந்த ரக ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என்பது வரை, விரிவாக கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். நல்ல ரக ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்குங்கள். உங்கள் நிதி ஆலோசகரிடமும் இது குறித்து கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் வகை எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன! 22.10.2020 நிலவரம்!
2020-ல் எந்த மியூச்சுசல் ஃபண்ட் வகை எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன! 22.10.2020 நிலவரம்!
மியூச்சுசல் ஃபண்ட் வகை1 நாள்2020-ல்1 வாரம்1 மாதம்3 மாதம்1 வருடம்3 வருடம்5 வருடம்10 வருடம்
Equity: Sectoral-Pharma-0.3450.44-0.130.2618.0658.8615.585.0614.00
Equity: Sectoral-Technology-0.4038.130.607.0125.3148.4925.2314.6014.38
Commodities: Gold0.0929.161.390.661.9832.2418.4612.149.12
Debt: Long Duration0.0310.400.211.420.2811.949.099.348.84
Debt: Gilt with 10 year Constant Duration0.0210.400.051.420.8411.819.8610.239.83
Equity: Small Cap0.619.822.422.9717.3812.58-1.756.8210.02
Debt: Gilt0.029.630.011.280.6410.728.228.528.90
Debt: Medium to Long Duration0.008.660.081.320.939.716.687.218.00
Debt: Corporate Bond-0.018.580.121.221.5110.087.507.748.31
Debt: Banking and PSU-0.018.540.091.161.3210.128.418.388.75
Debt: Dynamic Bond0.018.160.121.231.039.296.897.548.62
Debt: Short Duration-0.027.750.101.051.388.936.317.008.02
Debt: Floater-0.017.600.110.971.608.927.767.778.25
Equity: International-0.156.950.413.992.6215.597.979.006.38
Debt: Medium Duration-0.025.690.111.391.766.375.936.807.76
Debt: Low Duration0.015.440.110.621.316.325.096.117.44
Debt: Money Market0.014.900.080.370.966.067.017.188.07
Equity: Mid Cap0.514.662.423.3110.938.750.987.0811.11
Debt: Ultra Short Duration0.014.470.090.411.045.656.006.567.97
Hybrid: Dynamic Asset Allocation-0.083.541.112.993.656.084.186.428.01
Equity: Thematic-MNC0.323.500.982.065.764.763.635.5412.65
Hybrid: Multi Asset Allocation-0.013.441.383.075.026.294.146.467.09
Debt: Liquid0.013.380.060.280.814.376.006.427.68
Hybrid: Conservative Hybrid0.023.310.721.932.755.114.116.287.56
Hybrid: Arbitrage-0.033.16-0.040.270.744.005.285.737.11
Debt: FMP0.012.910.050.250.733.845.696.317.56
Debt: Overnight0.012.760.060.250.763.695.025.506.93
Hybrid: Equity Savings-0.072.230.912.353.314.333.645.63--
Equity: Thematic-Dividend Yield0.381.982.073.316.224.790.116.347.08
Equity: Thematic0.101.602.104.016.943.261.476.178.92
Equity: Thematic-Energy0.620.924.915.115.233.46-2.4010.816.18
Hybrid: Aggressive Hybrid-0.010.381.794.255.883.652.936.798.39
Equity: Thematic-Consumption0.13-0.131.342.635.020.463.308.0410.36
Hybrid: Balanced Hybrid0.00-0.241.663.784.552.472.725.687.54
Equity: ELSS-0.04-0.872.215.007.732.812.177.148.82
Equity: Value Oriented0.09-0.982.795.218.242.51-0.586.038.72
Equity: Large & MidCap0.11-1.002.264.397.972.801.597.469.40
Debt: Credit Risk0.00-1.000.080.982.34-0.210.963.747.16
Equity: Multi Cap-0.02-1.512.144.836.752.392.597.198.45
Equity: Large Cap-0.21-2.021.965.726.091.714.997.797.76
Equity: Sectoral-Infrastructure0.79-9.464.003.354.29-8.72-5.922.103.05
Equity: Thematic-PSU1.10-20.134.73-0.55-7.52-21.35-11.96-1.12-0.03
Equity: Sectoral-Banking-0.53-24.575.1212.784.51-17.85-3.713.582.21

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+