உங்கள் வருமானத்தில் கூடுதலாக பிடிக்கப்பட்ட வருமான வரியை வேகமாக திரும்ப பெறுவது எப்படி? நாம் அதிகமாகச் செலுத்திய வருமானவரித் தொகையைத் திரும்பப் பெற விண்ணப்பித்தால், பல காரணங்களால் அத்தொகை நம் கைக்கு வந்து சேரத் தாமதமாகிறது. பெரும்பால...